தேவா #TVK Kurinjipadi (@devakumar25) 's Twitter Profile
தேவா #TVK Kurinjipadi

@devakumar25

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.

#தமிழகவெற்றிக்கழகம் #TVK

ID: 266012225

calendar_today14-03-2011 14:05:12

7,7K Tweet

1,1K Takipçi

2,2K Takip Edilen

Guru வியூகன் (@guruvignesh1920) 's Twitter Profile Photo

இப்பொழுது இருக்கும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேசிய கட்சியாக இருந்தாலும் 😂ஒரு கவுன்சிலர் கூட ஆகாத கட்சியாக இருந்தாலும் அவர்களின் வயிற்று எரிச்சலுக்கு காரணமே இந்த மக்களின் அன்பு தான்.. TVK Vijay Aadhav Arjuna

Divakaran TVK (@divakaran_tvk) 's Twitter Profile Photo

மாநில மாநாடு என்றால் மாநிலம் முழுக்க எல்லா மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள் டா தற்குறி உபி படிங்கடா படிங்கடா என்று எத்தனை வாட்டி சொல்றது🤧

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ் நிலத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடான 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' சங்க வரலாறும், பண்பாட்டுப் பெருமிதமும் கொண்ட மாமதுரை மண், நேற்று சாமானிய மக்களின் திரட்சியால்,

தமிழ் நிலத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடான 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' சங்க வரலாறும், பண்பாட்டுப் பெருமிதமும் கொண்ட மாமதுரை மண், நேற்று சாமானிய மக்களின் திரட்சியால்,
Devakumaar (@devakumaaroffcl) 's Twitter Profile Photo

மாநாட்டில் பங்கேற்று சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய கழகத்தை சார்ந்த அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் கழக தலைவர் தளபதி அவர்களுக்கும்..!! கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் மதிப்பிற்குரிய திரு புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA

Comrade❤️ (@fighter42157714) 's Twitter Profile Photo

முதல்வரை விஜய் அவர்கள் அங்கில் என்று சொன்னதற்கு பொங்கிய போராளிகள் திமுக தலைவர் தொடங்கி அனைத்து முதன்மை நிர்வாகிகளும் ஆபாசமாக பேசிக்கொண்டு இருக்கும் போது அதை ஏன் கண்டிக்கவில்லை. ஆபாசம் + அவதூறு = திமுக

priya (@priyankasmile01) 's Twitter Profile Photo

இதுதான் திமுக கூட்டத்திற்கும், தவெக கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்.. திமுக கூட்டத்தில் திமுகவினரால் என்றுமே பெண்களுக்கு சுதந்திரமோ பாதுகாப்போ இருந்ததில்லை.. இதே தவெக கூட்டத்தில் தவெக தோழர்கள்/தொண்டர்கள் மத்தியில் பெண்கள் மிகச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர்!!❤️

Nirmala C Sukumar (@nirmalasuku) 's Twitter Profile Photo

முதல் நாள் இரவு, அன்று காலை முதலே என்று மக்கள் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் மாநாடு எங்காவது பார்த்ததுண்டா? இவர்களுக்காகத் தான் மாநாட்டை சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயம். இது என்ன மாநாடா? தீர்மானம் படிக்கக் கூட வக்கில்லை என்று பேசும் கழுதைக் கூட்டம் பேசட்டும்.

தேவா #TVK Kurinjipadi (@devakumar25) 's Twitter Profile Photo

அட பாவிங்களா 😁😁😁🤣😂😄 பாவம் டா அந்த மனுஷன் Mukthar Ahmed A உங்களுக்காக போய்ட்டு அசிங்கப்பட்டு நிக்கிறார்

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

உண்மையான மாற்றம் youngsters in office watching Vijay anna spech with curiosity and Happiness 😍😍☺️☺️☺️ TVK Vijay

Sangeetha -TVK✨ (@sangeet29332013) 's Twitter Profile Photo

நெறியாளரை பின்னி பெடல் எடுத்த ராவுத்தர் Rawther Ibrahimm அவர்கள் 🔥🔥🔥

EstherRachel (@estherrachelj) 's Twitter Profile Photo

என்னங்கடா இது அதே டைலர் அதே வாடகை மொமெண்ட் 🤣 என்ன ஸ்டாலின் அங்கிள் இதெல்லாம் அவ்ளோ பயமா அங்கிள்

என்னங்கடா இது அதே டைலர் அதே வாடகை மொமெண்ட் 🤣

என்ன ஸ்டாலின் அங்கிள் இதெல்லாம் அவ்ளோ பயமா அங்கிள்
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

சொந்த மகனுக்கு உடம்பு சரி இல்லனு பேப்பரில் எழுதி வாசிக்குற தற்குறி அங்கிள்யை இப்போதான் பார்க்கிறேன்😂 #StalinUncle

𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@tvkleo2024) 's Twitter Profile Photo

🙏இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை மாநாடு திடலில் உள்ள குப்பைகளை அகற்றும் தூய்மை பணி நடைபெற்றது ❤️ #TVKMaduraiMaanadu #TvkVetriMaanadu #TVKForTN TVK Vijay N Anand Madurai Vijay Anban

🙏இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை மாநாடு திடலில் உள்ள குப்பைகளை அகற்றும் தூய்மை பணி நடைபெற்றது ❤️ 

#TVKMaduraiMaanadu 
#TvkVetriMaanadu 
#TVKForTN 

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> 
<a href="/BussyAnand/">N Anand</a> 
<a href="/VijayAnban_offl/">Madurai Vijay Anban</a>
தேவா #TVK Kurinjipadi (@devakumar25) 's Twitter Profile Photo

அசிங்கப்படுவதையே வேலையாக வைத்திருக்கும் uncle டீம் #unclestalin

Guru வியூகன் (@guruvignesh1920) 's Twitter Profile Photo

😂சீமான் செந்தமிழன் சீமான் எனும் எலுமிச்சம்பழத்தை நசுக்கி மாநாட்டை ஆரம்பித்த தளபதி.. 😂வேலைக்கே போகாம உடம்பு வளர்க்கும் Duraimurugan கொள்கை கூட்டம். 💥கோடான கோடி இளைஞர்களையும் தாய்மார்களையும் அரசியலை உற்று நோக்க வைத்த தளபதி TVK Vijay அவர்களுக்கு கோடி நன்றிகள்❣️ #TVKVettriMaanadu