பில்லா (@billa27305256) 's Twitter Profile
பில்லா

@billa27305256

என் கிறுக்கள் காமமென்றால்
வள்ளுவனின் இன்பத்து பாலும் காமமே
காமம் கலந்த காதல் கவிதை சொந்தக்காரன்✍️✍️✍️

ID: 1332561148890136580

calendar_today28-11-2020 05:47:40

4,4K Tweet

3,3K Takipçi

327 Takip Edilen

பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

நான் தொடவரும் நேரத்தில்... வாடிய மலர்கள் கூட வாசம் வீசுகிறது அதற்க்கு இந்த மலரும் விதிவிலக்கல்ல..!! உன் பாதம் அருகே என் பாதம் பதிக்க... நானும் சுவாசிக்கிறேன் தினம் உன் மூச்சு காற்றை

நான் தொடவரும்
நேரத்தில்...

வாடிய மலர்கள்
கூட வாசம் வீசுகிறது
அதற்க்கு இந்த மலரும்
விதிவிலக்கல்ல..!!

உன் பாதம் அருகே
என் பாதம் பதிக்க...

நானும் சுவாசிக்கிறேன்
தினம் உன் மூச்சு காற்றை