Ayyappan Ramasamy (AR) (@ayyappanramsamy) 's Twitter Profile
Ayyappan Ramasamy (AR)

@ayyappanramsamy

Journalist / Anchor / YouTuber (Founder : Arrowroots Digital Media )

ID: 1105764414186090496

calendar_today13-03-2019 09:35:55

62 Tweet

81,81K Takipçi

98 Takip Edilen

Ayyappan Ramasamy (AR) (@ayyappanramsamy) 's Twitter Profile Photo

எங்கெல்லாம் காதல் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் அறிவும் சமத்துவமும் சிறந்து விளங்கும், காதலென்பது இயற்கையின் மொழி, அம்மொழியின் அழகை புரிந்து கொள்ள காதலென்னும் பெரும்பாதையில் பயணிப்போம் Love u all🫶🏻 Happy Valentine's Day💕🌹

எங்கெல்லாம் காதல் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் அறிவும் சமத்துவமும் சிறந்து விளங்கும், காதலென்பது இயற்கையின் மொழி, அம்மொழியின் அழகை புரிந்து கொள்ள காதலென்னும் பெரும்பாதையில் பயணிப்போம்
Love u all🫶🏻 Happy Valentine's Day💕🌹
Ayyappan Ramasamy (AR) (@ayyappanramsamy) 's Twitter Profile Photo

எந்த இடத்திலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டார்களோ அதே இடத்தில் ஒரு வெகுஜன ஊடக நிறுவனத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற முதல்கட்ட இலக்கை நோக்கிய பயணம் தொடரும்..🙏

வெறும் 14 நேர்காணல்கள் நான் செய்தது. அதற்காக தொடர் மிரட்டல், நெருக்கடி, பாதுகாப்பின்மை, அவதூறு, தனிமனித தாக்குதல், துரோகம் அனைத்தையும் தனி மனிதனாக அமைதியாக கடந்து என்றும் கொள்கையில் இருந்து மாறாமல் பயணம் தொடரும். என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியும் அன்பும்..🖤 Pls Subscribe

வெறும் 14 நேர்காணல்கள் நான் செய்தது. அதற்காக தொடர் மிரட்டல், நெருக்கடி, பாதுகாப்பின்மை, அவதூறு, தனிமனித தாக்குதல், துரோகம் அனைத்தையும் தனி மனிதனாக அமைதியாக கடந்து என்றும் கொள்கையில் இருந்து மாறாமல் பயணம் தொடரும். என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியும் அன்பும்..🖤
Pls Subscribe
Ayyappan Ramasamy (AR) (@ayyappanramsamy) 's Twitter Profile Photo

விஜய் அரசியல் Vs விஜய் ரசிகர்கள் Interview with TVK Veera Vignesh 3 முக்கிய கேள்விகள் கேட்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் Full Interview : youtu.be/4CXGQ3CK-OE

Ayyappan Ramasamy (AR) (@ayyappanramsamy) 's Twitter Profile Photo

வாழ்வில் மகிழ்ச்சி என்றே பார்க்காத மதுவால் குடும்ப வன்முறையால் தனது காலம் முழுவதும் கண்ணீர் மட்டுமே சொந்தமாக வாழ்ந்த உனக்கு, நான் இந்த சமூகத்தில் சாதித்து உன்னை மேடையேற்றி உனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எனது கனவும் உனது விருப்பமும் நிறைவேறாமலே சென்று விட்டாயே அம்மா😢