Hardly Working
@anandmlpm
சுற்றி நில்லாதே போ பகையே
துள்ளி வருகுது வேல்!
ID: 455079191
04-01-2012 18:20:09
1,1K Tweet
123 Takipçi
719 Takip Edilen
எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணம்தான் முக்கியம் என்று Nainar Nagenthran அவர்கள் சொன்னதற்கு R Rangaraj Pandey அவர்கள் இன்று சொல்லி இருக்கும் கருத்தை BJP Tamilnadu கேட்க வேண்டும்.
மதுரை மாநாட்டில் Pawan Kalyan அவர்களின் பேச்சில் அனல் தெறிக்கிறது.
சில பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வைத்துக் கொண்டு, Nirmala Sitharaman அவர்கள் K.Annamalai அவர்களைக் குற்றம் சொன்னார் என்று நம்பிவிடக்கூடாது. தேர்தல் நெருங்க நெருங்க, everything is fair in war and love என்றவகையில் எதிர்க்கட்சிகள் தூண்டிவிடலாம். எச்சரிக்கை.