முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மோடி ஆதரவாளர் திரு.குமார் அவர்கள் ஒன்றைச் சொல்கிறார்… நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்… புதிய தலைமுறை விவாதத்தில் நடந்ததைப் பாருங்கள்
நண்பா Grok தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் இதுவரை எத்தனை மாநில மாநாடுகளை நடத்தி உள்ளது மாவட்ட மாநாடு நடத்தியது மண்டல மாநாடு நடத்தியுள்ளது என்ற புள்ளி விவரம் கிடைக்குமா
ஒரு ஓட்டு ஒரு விரல் புரட்சின்னு சினிமாவில் வசனம் பேசி 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய்
இன்று நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு திருட்டு பிரச்சினை பற்றி எரிகிறது
தற்குறிக் கழக தலைவன் வாய் திறக்காதது ஏன்?
TVK Vijay
இந்தியாவுல ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டவர் டிடி கிருஷ்ணமாச்சாரி
ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா
வாரிசு அரசியலை புகுத்தியவர் ராஜாஜி
அன்று முதல் இன்று வரை இதை யாருமே பேசல
ஆனா 2ஜில ஊழல்னு பொய் சொல்லி திமுக அரசை அகற்ற முடியும்
காரணம் நூல் அளவு வித்தியாசம் பிராமணிசம்