Dr விவசாயி Phd (@ivivasai_ofc) 's Twitter Profile
Dr விவசாயி Phd

@ivivasai_ofc

Amalashaji , AK,DMK, U 1

ID: 430331060

calendar_today07-12-2011 01:34:44

248,248K Tweet

50,50K Followers

4,4K Following

Damodharan Prakash (@sathrak1967) 's Twitter Profile Photo

கொடநாடு வழக்கு லைம்லைட்டில் எடப்பாடி அலறலில்! இதற்கு காரணம் திமுக அரசு அல்ல! அதிமுகவை உடைக்க முயலும் வேலுமணி மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் கொடநாடு கொலைவழக்கில் நான் அப்ரூவர் ஆகிவிடுவேன் என வேலுமணியின் சகோதரர் அன்பரசன் நேரடியாக எடப்பாடியை 4நாட்களுக்கு முன்பு மிரட்டியுள்ளார்.பயம்

Dr விவசாயி Phd (@ivivasai_ofc) 's Twitter Profile Photo

ஓட்டு போடமா வீட்லலாம் படுக்க மாட்டானுங்க அது ஏதோ பண்டிகைனு நினைச்சு கூட்டம் கூட்டமா சொந்த ஊருக்கு கிளம்பி போயிடுவானுங்க

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுத் தரப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கிடைக்கும் ஏராள வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இந்த திட்டம். மேலதிக விபரங்களுக்கு க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யுங்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுத் தரப்படுகிறது. 

ஜப்பான் நாட்டில் கிடைக்கும் ஏராள வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இந்த திட்டம். 

 மேலதிக விபரங்களுக்கு க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யுங்கள்.