tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profileg
tamil selvi1⃣8⃣

@itzmetamilselvi

ID:1493894982729539584

calendar_today16-02-2022 10:28:23

1,8K Tweets

99,0K Followers

54 Following

tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

எங்க ஊருல வெயில் ரொம்ப அதிகமா இருக்கு தாங்க முடியல..‌

உங்க ஊருல ?

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

நான் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வேண்டிக்குங்க.

அனகோண்டா எச்சரிக்கை...

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

எனது அருமை Twitter உறவுகள் அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.💐💐💐


எனது அருமை Twitter உறவுகள் அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.💐💐💐 #தமிழ்புத்தாண்டு #TamilNewYear2024
account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

2022 april valpari trip
2023 april black thunder trip
2024 may ?

2D/1N suggestions plz?
Hills station kerala or tamilnadu
Budget trip woth family people's
guide Tripadvisor

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

திருச்சியை சேர்ந்த பிரபலத்தின் வீடியோ இணையத்தில் கசிந்தது..!

பிறகு அந்த வீடியோ பார்த்தவரிடமும் கசிந்தது.!!

Share

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

எது எதுல விளையாடுறதுனு ஒரு விவஸ்தையே இல்ல...

எது எதுல விளையாடுறதுனு ஒரு விவஸ்தையே இல்ல...
account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் சாரையோல ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் Falooda வில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் ஐஸ் கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்...

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

கொஞ்ச நாள் போன் இல்ல ஜாலியா இருந்தேன் ..
இப்ப போன் மீண்டும் கிடைத்துவிட்டது

account_circle
Swathi Sivakumar(@SwathiSivakum14) 's Twitter Profile Photo

இன்று என் சகோதரி திருச்சி பால்பண்ணை அருகில் வேலைக்கு சென்ற போது
பைக்கில் வந்த இருவர் தங்கையை தாக்கி செல்போன் பறித்து சென்றனர்..
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைக்கு செல்வே பயமாக உள்ளது என்று கூறுகிறார்
Trichy city police Tiruchirappalli City Municipal Corporation DEOTrichy Anbil Mahesh

account_circle
tamil selvi1⃣8⃣(@itzmetamilselvi) 's Twitter Profile Photo

பள்ளிக்கு அருகில் மாணவர்கள் படிக்கவா ? இல்லை குடிக்கவா ?

account_circle