𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

@itz_radhi3

No DM.
School teacher.
#lordshiva #books #music #coffee #Buddha @actorvijay

ID: 1285887287931342849

calendar_today22-07-2020 10:40:26

67,67K Tweet

35,35K Followers

753 Following

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

ஊரை கவனிக்கும் முன் வீட்டை சரி செய்யுங்கள்! இனிய நாள்! 🪷

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Love marriage ஆ? Arranged marriage ஆ? முதல்ல marriage தேவையா இல்லையா? இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க. நமக்கு இதெல்லாம் தேவையா? நாம இப்ப தான் school போய்ட்டு இருக்கோம். அப்படியே கிளம்புவோம்.

Love marriage ஆ? Arranged marriage ஆ?
முதல்ல marriage தேவையா இல்லையா? 
இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க.
நமக்கு இதெல்லாம் தேவையா? நாம இப்ப தான் school போய்ட்டு இருக்கோம். அப்படியே கிளம்புவோம்.
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Friend ஒருத்தி biggboss ஆரம்பிச்ச time ல இதுல comment போடுவா. அது பத்தி பேசி பேசியே அப்படி இங்க என்ன தான் இருக்குன்னு வந்து எட்டி பார்க்க வச்சா. இப்ப அவ போய்ட்டா. நான் இங்க settle ஆகிட்டேன்.🙄🙄🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

களைப்பா இருந்தா ஓய்வு எடுக்கணுமே தவிர காரியத்தை கை விட கூடாது!! #selfmotivation #Happyweekend

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

ஆறுதல் தேடுவதைவிட அழுதுவிட்டு போவதே மேல். ~ யாசகன் ~

கோழியின் கிறுக்கல்!! (@kozhiyaar) 's Twitter Profile Photo

பக்கத்தில் இருப்பவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பகுத்தறிவுவாதியாக இருக்காங்க, ஆனா தனக்கு வரும் போது, ஏனோ தற்குறியா மாறிடுறாங்க!!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

நண்பர்களை விட எதிரிகளிடம் இருந்தே அதிக பாடங்களை கற்று கொள்கிறோம்!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Notification எல்லாம் ஒன்னும் வர மாட்டேங்குது. வயர புடுங்கிட்டான் போல.

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Someone: Status எல்லாம் ஒன்னும் வைக்கிறது இல்லையா இப்ப? ரொம்ப busy யா இருக்கியா? Me: உன்ன block பண்ணி ஆறு மாசம் ஆச்சு. 🤪

Someone: Status எல்லாம் ஒன்னும் வைக்கிறது இல்லையா இப்ப? ரொம்ப busy யா இருக்கியா?

Me: உன்ன block பண்ணி ஆறு மாசம் ஆச்சு. 🤪
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

தன்னுடைய தப்பை சாதாரண கண் வழியாகவும் பிறருடைய தப்பை பூத கண்ணாடி வழியாகவும் காண்கிறோம்! 🙏🙏🙏

தன்னுடைய தப்பை சாதாரண கண் வழியாகவும்
பிறருடைய தப்பை பூத கண்ணாடி வழியாகவும் காண்கிறோம்!

🙏🙏🙏