தளபதி (✍🏻Journalist) (@its_me_king1) 's Twitter Profile
தளபதி (✍🏻Journalist)

@its_me_king1

திராவிடன்டா 💪💪💪💪
சாதி, மதங்களை கடந்தவன்...
#பெரியார்_திராவிடப்படை |
மது பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு... எந்த போதை பழக்கமும் இல்லாதவன்💪💪🔥🔥🔥

ID: 1481878629831385088

linkhttps://instagram.com/its_me_king1pugal?igshid=OGY3MTU3OGY1Mw== calendar_today14-01-2022 06:39:43

85,85K Tweet

4,4K Followers

2,2K Following

தளபதி (✍🏻Journalist) (@its_me_king1) 's Twitter Profile Photo

எச்சரிக்கை..! மக்களே DMக்கு வரும்லிங்க் Hacking link என நான் பலமுறை எச்சரித்தும் யாருமே கண்டுக்கல. இப்போது ஒரு சகோதரர் அதை தொட்டதால் அவருடைய IDயை யாரோ Hack செய்ய முயற்சி செய்திருக்காங்க... ஆபாச வலையில் சிக்கி சிண்ணாபிண்ணம் ஆகிடாதீங்க கவனம் மக்களே... VISWA சிவிங்கிப்புலி 🐆

எச்சரிக்கை..!

மக்களே DMக்கு வரும்லிங்க் Hacking link என நான் பலமுறை எச்சரித்தும் யாருமே கண்டுக்கல. இப்போது ஒரு சகோதரர் அதை தொட்டதால் அவருடைய IDயை யாரோ Hack செய்ய முயற்சி செய்திருக்காங்க...

ஆபாச வலையில் சிக்கி சிண்ணாபிண்ணம் ஆகிடாதீங்க கவனம் மக்களே...
<a href="/Vis1976al/">VISWA</a> <a href="/SaThi_Ya_PrIyAn/">சிவிங்கிப்புலி 🐆</a>