Shiva Reviewer(@itsShivaView) 's Twitter Profile Photo

கையில் போன் இல்ல...
எழுதி வச்சுக்க பேனா இல்ல...
வலது கை உடைஞ்சு இருக்கு...

ஆனா இந்த நியூஸை நாம நம்பி தான் ஆகனும்....

கையில் போன் இல்ல...
எழுதி வச்சுக்க பேனா இல்ல...
வலது கை உடைஞ்சு இருக்கு...

ஆனா இந்த நியூஸை நாம நம்பி தான் ஆகனும்.... #worstjournalism
account_circle
Shiva Reviewer(@itsShivaView) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

சவுக்கு சங்கர் மயிரிழையில் உயிர் தப்பினார்..

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து உள்ளது நன்றாகவே தெரிகிறது... Savukku Media

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது 

சவுக்கு சங்கர் மயிரிழையில் உயிர் தப்பினார்..

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து உள்ளது நன்றாகவே தெரிகிறது... #savukkuShankar #savukkumedia @Savukkumedia
account_circle
Shiva Reviewer(@itsShivaView) 's Twitter Profile Photo

ஆனால் தமிழகத்தில் சட்டம் சிறப்பாக உள்ளது... இதை நாம் எல்லோரும் நம்பி தான் ஆகனும்...

யோவ் சீக்கிரம் வெளிய வாயா... நிறைய உண்மையை தெரிஞ்சுக்கணும்... மக்களுக்கு பல செய்திகள் ஒரு வாரமாக போகல...

Voice Of TN(@VoiceOf_TN) 's Twitter Profile Photo

உண்ம ஜெயிக்க தாண்டா ஆதாரம் தேவை... பொய் ஜெயிக்க கொழப்பமே போதும்... Shiva Reviewer

உண்ம ஜெயிக்க தாண்டா ஆதாரம் தேவை... பொய் ஜெயிக்க கொழப்பமே போதும்... @itsShivaView
account_circle
Shiva Reviewer(@itsShivaView) 's Twitter Profile Photo

இப்படியே பேசுங்க.... உங்களுக்கு ரொம்ப நல்லதுங்க....

account_circle