𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡
@indiranivijayan
திண்டுக்கல் மாநகர திமுக மகளிரணி அமைப்பாளர்,
3ஆம் வார்டு மாமன்ற உறுப்பினர்,
பொது சுகாதாரகுழுத் தலைவர், திண்டுக்கல் மாநகராட்சி.
D~Stock 🖤❤️
ID: 1614496954775646208
15-01-2023 05:37:39
5,5K Tweet
2,2K Followers
151 Following
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, கழகத் தலைவர் - நம் முதலமைச்சர் M.K.Stalin அவர்களால் வழிநடத்தப்படும் நம் தி.மு.கழகத்தின் பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில் இன்று பங்கேற்றோம். மாண்புமிகு
உடன்பிறப்புகளாகிய நீங்கள் இல்லாமல் கழகம் இல்லை; நீங்கள் இல்லாமல் நான் இல்லை! - கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு #மக்கள்தலைவர் CMOTamilNadu அண்ணன் திநு M.K.Stalin அவர்கள் சிறப்புரை 🔥🔥🔥 Kanimozhi (கனிமொழி) Udhay I.Periyasamy IP.SenthilKumar.MLA #DMK75
#DMK75 #சமூகநீதி_நாள் #கழக_முப்பெரும்_விழா M.K.Stalin
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! - செயலாளர், மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் அறிவிப்பு! #DMK75
"உதயநிதிதயை துணை முதலமைச்சராக்க வேண்டும்" திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற அண்ணன் திரு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களின் வேண்டுகோள். CMOTamilNadu M.K.Stalin Kanimozhi (கனிமொழி) Udhay I.Periyasamy IP.SenthilKumar.MLA Dr. T R B Rajaa