மீனவன் தாகம்
ஆற்றின் நீரில் நீந்தியிருக்கும்
செம் மீனே இந்த மீனவன் பசிதீர
என் கையில் தவழ்ந்திட வந்தாயோ உன் இதழ்களில்
முத்தம் மிட்டு இன்பத்தை நான்
காண.காதல்கெள்வேன்என்கண்ணே.காதல்வலைவீசிஎன்காமத்தை.தூண்டில்யிட்டஎன்காதலனே
உன் காதல் தாகம் தீர்க்க வந்த
கன்னி நான் தானே
காற்று தீண்ட காத்திருக்கும்
கார் மேகத்தைப்போல...
உன் ஒற்றை வார்த்தைக்காக
காத்திருக்கிறேன் நான்...
என் வருத்தம் மறந்து
உன் மடியில் அழுது புலம்பி
உன் அன்பில் நான் நனைந்துவிட..!
காதல் விபத்தா ? விதியா ?
உடல் சார்ந்ததா? அறிவு சார்ந்ததா ?
இப்படி ஆயிரம் சந்தேகங்கள்
இருந்தாலும் விட்டபாடில்லை
உள்ளம் இழுத்துச் செல்கிறது
காதலித்து கொண்டுதான்
இருக்கிறோம்
நதிக்கு
நிதி வழங்குகிறது
மழை ❤️
கொண்ட காதலினால்
தன்னையே இழந்தது
நதி கடலிடம்❤️
நீர் நிலைகளில்
நிவாரணம் பெறுவது
வெயில் ❤️
மழையோ வெயிலோ
கேள்வி எழுப்பாமல்
கூடவே வருகிறது
குடை❤️
இரவு வந்ததும்
வெளிச்சத்தை
அணைத்துக் கொள்கிறது
வானம் ❤️
💕..
என் காதல்
உனக்கு
புரியவில்லை..
என்
கைகோர்க்க
போவதில்லை..
அதற்காக
எல்லாம்
உன்னை
என்னால்
காதலிக்காமல்
இருக்க
முடியுமா
என்ன
எந்த
பிறவியிலும்
என் காதல்
உன் மீது தான்..!!!
💖💖💖💖
வாழ்க்கை
நீ நானும் ஒரு கணக்கு போடுவோம்.!!
வாழ்க்கையை இப்படி வாழலாம் அப்படி வாழலாம் என்று.!!
ஆனால் வாழ்க்கை அது பாட்டுக்கு ஒரு கணக்கை போட்டு நம் கையில் கொடுக்கும் பாருங்க.!!
அப்போது தான் புரியும் இயற்க்கையையும், கடவுளையும், நம்மால் வெல்ல முடியாது என்று.!!
இமைகளுக்கு தெரியும்
இரவுகள் இலவசம் என்று
தலையணைக்குத் தான்
தெரியம் அதனின் கடவு
என்னவென்று...
கடவு சொல் தேடும்
பல கண்கள் இன்றளவும்
உறங்குவதில்லை மன
வலியை சுமப்பதால்...