
Sathish Sivalingam
@imsathisholy
Resigned railway job to serve the society Olympian ,ARJUNA AWARDEE enq:[email protected] VICE CHAIRMAN ATHLETE COMMISSION, MEMBER KHELO INDIA
ID: 1441179620
https://youtube.com/user/TheSathish73 19-05-2013 13:19:40
924 Tweet
17,17K Takipçi
224 Takip Edilen


புதிய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்றிக்கும் அன்பு அண்ணன் திரு Nainar Nagenthiran அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் தேச பணி சிறப்பிக்க வாழ்த்துகிறேன் #பிஜேபி



எனது இல்லத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் (அமைப்பு) திரு.Kesava Vinayakan அவர்களுக்கு நன்றி














வேலூர் சத்துவச்சாரி இணைப்பு சாலையில் மது அருந்துபவர்களை வேலூர் மாநகர காவல் துறை எச்சரித்துள்ளதை மக்கள் சார்பாக வரெவேற்கிறோம் Vellore District Police வேலூர் முழுவதும் இதுபோல் செயல்களை செய்பவர்களை மக்கள் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும்