மின்மினி (@im_minmini) 's Twitter Profile
மின்மினி

@im_minmini

இவை என் கிறுக்கல்கள் மட்டுமே அதில் நான் இல்லை

tiktok.com/@im.minmini

ID: 1270268640743395328

calendar_today09-06-2020 08:17:06

3,3K Tweet

20,20K Followers

84 Following

மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

உளறி தொலைத்தேனோ என்னவோ போகட்டும் உடல் நரம்புகள் வழியே ஊர்வலம் போகும் அந்த குரல்

உளறி தொலைத்தேனோ என்னவோ போகட்டும்
உடல் நரம்புகள் வழியே 
ஊர்வலம் போகும் அந்த குரல்
மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா... கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா.. 😉❤️ #jeansmovie #hairahairahairabba #tamilsong #minmini #arrahman

மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

யாரோடும் சண்டை போடாது வம்பிழுக்காது வாழ்வதென்பது... பெரும்சோகம்!😇

யாரோடும் சண்டை போடாது 
வம்பிழுக்காது வாழ்வதென்பது...
பெரும்சோகம்!😇
மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

என் கடுகளவு ஆசைகளெல்லாம் எண்ணையில் பொறிந்து போகின்றன.❤️

என் கடுகளவு ஆசைகளெல்லாம் எண்ணையில் பொறிந்து போகின்றன.❤️
மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்..❤️ #vavaanbeanbe #ilayaraja #minmini

மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்..👋❤️ #rasikkumseemane #vijayantony #minmini

மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே..❤️💞

மின்மினி (@im_minmini) 's Twitter Profile Photo

: நீ கூட இருந்தா அது போதும் எனக்கு வாடி இருந்தா துன்பம் எனக்கு…❤️