🎬ACE
IMDb : 7.5/10 🌟
🕰️ :2h 34mints
🍿: Action/Drama
📺: Prime
🎙️: தமிழ்✅
My 🌟:3/5
🏷️:பெரிய ஹீரோ நடிச்ச படம்
இந்த மாதிரி யாருக்கும் வந்ததே தெரியாம போகிறது இது தான் first time போல.கண்டிப்பா மோசமான படமும் இல்ல. Promotion ஒழுங்கா பண்ணாம விட்டது தான் தப்பு.
DECENT WATCH📌