ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile
ஜான்.ஜே

@illadhiruthal

அவ்வளவு வெளிச்சம் நீட்டாதீர்கள்
என் நிர்வாணத்தை
எவராலும் விரும்ப முடியாது

ID: 794399797788577792

linkhttps://open.spotify.com/user/31vijuoh376vo2si36zllpgi3hxe?si=LU6cwDA5Qri2PImUujWJAQ calendar_today04-11-2016 04:44:05

7,7K Tweet

476 Followers

1,1K Following

basil joseph (@basiljoseph25) 's Twitter Profile Photo

Kohli in tears. ABD in the stands. Gayle smiling like a proud brother. Anushka in his arms. Today wasn’t just RCB winning a trophy, It was Virat Kohli finally getting the closure he earned a thousand times over. A career full of fire, finally crowned with gold. This was poetry.

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

அண்ணன்கிட்ட தான் நான் கடந்த 2 முறையா முடி வெட்டிட்டு இருக்கேன். நாம சொல்றத கேட்டுட்டு அவங்க இஷ்டத்துக்கு முடி வெட்ற நபர்களுக்கு இடையில, ஒரு ஜெம்... கடைசியா ஒரு நல்ல இடத்த கண்டு பிடிச்ச ஃபீல்ல இருக்கும்போது, இந்த செய்தி ரொம்ப நெகிழ்ச்சி.

பில்டிங் கட்றவனுங்களும் ஒழுங்கா படிக்கல, மீம் போட்றவனுங்களும் ஒழுங்கா படிக்கல... 90°C ஆம் 🤦🏾‍♂️

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Israel’s strikes on Iran is a reckless act of aggression that risks igniting a wider war. Coupled with the continued bombardment of #Gaza and suffering of Palestinian civilians, this violent path must be condemned. The world must push for restraint, justice, and meaningful

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

இவங்க, சுமந்து எல்லாம் சாப்டாங்களோ என்னவோ?... பாவம்

kusumban (@kusumbuonly) 's Twitter Profile Photo

டீக்கடை என்பது முகமூடி அல்ல அது ஒரு இயக்கம் என்பது இப்ப புரிஞ்சிருக்கும்ல?

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டி புதிய முகவரியை தந்து நம்பர் 1 மாநிலமாக உயர்த்திய #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தொண்டர்கள் நாங்கள், இந்த ஊர் பெயர் தெரியாத நாட்டை சீரழித்த அடிமைகளின் மிரட்டல் உருட்டல் எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது... நானும் டீ தான். உடன்பிறப்புகளின் ஒரே

தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டி புதிய முகவரியை தந்து நம்பர் 1 மாநிலமாக உயர்த்திய #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தொண்டர்கள் நாங்கள்,

இந்த ஊர் பெயர் தெரியாத நாட்டை சீரழித்த அடிமைகளின் மிரட்டல் உருட்டல் எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது...

நானும் <a href="/teakkadai1/">டீ</a> தான்.

உடன்பிறப்புகளின் ஒரே
Jeeva Bharathi (@sjeeva26) 's Twitter Profile Photo

உலக அரசியல் எளிமையான விளக்கம்😂 அப்போ ஈராக் 🇮🇶 இப்போ ஈரான் 🇮🇷 #Vadivelu

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

நிறைய பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் ஈரம் படற காரணமா இருக்காங்க... பெண்களே நிறைய பேர் பரீட்சை எழுதுங்க சமுதாயம் நம்பிக்கை பெறும்!

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

கார்ல போறவங்களுக்கெல்லாம் road safety, very usefull தான்... ஜட்டி போடாம பைக்ல போறவன்கிட்ட கேளுங்க உண்மைய சொல்லுவான் 🚶🏾‍♂️

Arun Pandiyan (@arunpandiyanmj) 's Twitter Profile Photo

//தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது.// எப்பிடி சொல்லுறீங்க? ADMKians:

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

சமீபத்துல வாழை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி... அக்கா இறந்தும் பசி தாங்காம சாப்பாடு போட்டு சாப்பிடுறது, அம்மா திட்டுவாங்கன்னு பயந்து போட்டுட்டு ஓடுறது, பாதவத்தி பாட்டு தொடங்கினதும் அந்த தட்ட எடுத்து அம்மா நெஞ்சுல அடிச்சுக்குற காட்சி எல்லாம் உலுக்கிடுச்சு.

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

சோசியல் மீடியால திட்டிடுவோம், ஆனா கோயம்புத்தூர்ல என்ன பேசணுன்னு சரியா தெரிஞ்சு வச்சிருக்கார் 🚶🏾‍♂️

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

இந்த வீடியோ இவ்வளவு வைரல் ஆகுறதே தப்பு. இதையெல்லாம் பண்றதா ஒரு பெண் சொல்லியிருந்தா அது சாதாரணமா இருந்திருக்கும், ஆண் சொன்னா அதிசயமா பாக்குறோம்... லெட்ஸ் நார்மலைஸ் திச் கைஸ்.

ஜான்.ஜே (@illadhiruthal) 's Twitter Profile Photo

போராட்டக் கைதுக்கெல்லாம் பயந்து ஓடினோம்ன்னு ஒரு மொக்க காரணத்த தூக்கிட்டு வர்றாரு... என்ன கைது பண்ணி தூக்குல போட போறாங்களா? மண்டபத்துல வச்சு சோறு போட போறாங்க... இதுக்கு ஸ்கெட்ச் வேற 😂😂😂