Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile
Ganesh Sai

@iganeshsai

சுய மரியாதையும், தேசபற்றும் என் உயிர் மூச்சு..!
உலகநாயகன்.

ID: 736107704880488448

calendar_today27-05-2016 08:12:07

55,55K Tweet

1,1K Followers

408 Following

PRIYA 🗡️🗡️🗡️ (@yakuza_kh) 's Twitter Profile Photo

எவ்ளோ பெருமையா நேர்மையா உண்மையா ஒத்துக்கறாரு கொத்தடிமைனு. Social media உபிஸ் கிட்ட இவளோ நேர்மை இல்ல. பொய்யா சொல்லிட்டு திரியுதுங்க...

PRIYA 🗡️🗡️🗡️ (@yakuza_kh) 's Twitter Profile Photo

விஜய்அண்ணா positive characters மட்டும் பண்ணுங்க. குழந்தைங்க கிட்ட உங்க impact ஜாஸ்தி.விஜய் மாமானு நம்பிட்டு இருக்காங்க. Sunday goat பாத்துட்டு எங்க பாப்பா என் கழுத்துல கை வச்சி நெரிக்கற மாதிரி act பண்ணி இன்னும் கொஞ்சம் தான் செல்லம் பொறுத்துக்கோனு சொல்லுது. Psycho chrctr வேண்டாம்.

Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

ஜீ.... கடைசி வரை.அது கானல் நீராவே போயிடிச்சே...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

முன்னமே சொன்னேன் இவ ஒரு போதை வஸ்து; இவ பேசறத பகிர வேண்டாமென! இப்ப ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு இந்திய சினிமாவின் அடையாளமான KB யை தொட்டுட்டா இந்த போதை அரக்கி 😡😡

முன்னமே சொன்னேன் இவ ஒரு போதை வஸ்து; இவ பேசறத பகிர வேண்டாமென!
இப்ப ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு இந்திய சினிமாவின் அடையாளமான KB யை தொட்டுட்டா இந்த போதை அரக்கி 😡😡
Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

ரஜினிக்கு ஆரம்பத்துல இருந்து பிச்சை போட்டது ஆண்டவர் தான் அதை அவனோட ரசிகனுங்க திருப்பி உறுதி படுத்துறானுங்க. ரஜினி மூஞ்சிய ஒருத்தனும் கண்டுக்க மாட்டாங்கனு அவனுங்களுக்கே தெரியும்

PRIYA 🗡️🗡️🗡️ (@yakuza_kh) 's Twitter Profile Photo

நம்ம அடிமையை யாரோ north indian கலாய்ச்சிட்டு இருக்கான். நமக்கு தானே முதல் உரிமை இருக்கு?

Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

தெலுங்கனுங்கள பூரா மெண்டல் பயலுங்கனு நெனச்சிட்டிங்களா Anirudh Ravichander அவனுங்க ரஜினயவே Left Hand la தான் டீல் பண்ணுவானுங்க. உன்னையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்க மாட்டானுங்க. போற எடத்துல பூரா ரஜினி மாதிரியே அவன் ரசிகனுங்களும்.செருப்படி வாங்கிட்டு தான் இருக்கானுங்க

Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

ஆயிரம் இருந்தும் தலிவருக்கு விருது கிடைக்கலையே.... விருது வாங்க தலிவருக்கு எந்த தகுதியும் இல்லனு சொல்லாம சொல்லிட்டாங்க போல😂😂 ஏற்கனவே விக்ரம காப்பி அடிச்சி படம் நடிச்சார் தலிவர் எப்பவும் ஒரிஜினலுக்கு தான் மரியாதை 2022 SIIMA Award சிறந்த நடிகர் கமல்ஹாசன்🔥🔥🔥

ஆயிரம் இருந்தும் தலிவருக்கு விருது கிடைக்கலையே....

விருது வாங்க தலிவருக்கு எந்த தகுதியும் இல்லனு சொல்லாம சொல்லிட்டாங்க போல😂😂

ஏற்கனவே விக்ரம காப்பி அடிச்சி படம் நடிச்சார் தலிவர் எப்பவும் ஒரிஜினலுக்கு தான் மரியாதை

2022 SIIMA Award சிறந்த நடிகர் கமல்ஹாசன்🔥🔥🔥
RajKamal (@suryadev2004) 's Twitter Profile Photo

விஜய் அவர்கள் துப்பாக்கிய தூக்கி SK கைல குடுத்தார்.. ஆண்டவர் அவர்கள் அப்பவே மைக்க தூக்கி மணிகண்டன் கிட்ட குடுத்தார். சில கஷ்டங்களுக்கு பிறகு, #Maharaja படத்தில் ஒரு கம் பேக் குடுத்துள்ளார். நல்ல திறமைசாலி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் #Manikandan

sk✒ (@iamsk006) 's Twitter Profile Photo

நேர்மையா ஜெயிக்க பாருடா.. இதுல நீ எல்லாம் ஒரு ஆன்மிகவாதி... த்தூ... Rajinikanth