siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile
siva 🇮🇳

@iam_mayavan

தீவிரவாதிகளை விட பிரிவினைவாதிகள் ஆபத்தானவர்கள். ஒன்றுபட்ட பாரதம் உலகாளும்.
karma is your best follower,,

ID: 3968749153

calendar_today21-10-2015 11:45:47

869 Tweet

446 Followers

1,1K Following

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக சாலை அமைத்த வழக்கில் ஆஜராகி ஜாமீன் பெற்றாராம் அமைச்சரின் மருமகன், வேறு யாராவது இந்த வேலையை செய்திருந்தால் இவ்வளவு சுலபமாக தப்பிக்க முடியுமா? பாஜக இல்லாமல் போயிருந்தால் இந்த விஷயமே வெளியே வந்திருக்காது. #DMKFiles #DMKFailsTN

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

யானையும் யாளியும் முதல யாவையும் கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை மேல் நிமிர்ந்து இரு சிறை வீச்சின் ஏறலால் வானமும் கானமும் மாறு கொள்ளவே. - கம்பர்

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

நல்லவேளை, பயணிகளோட பஸ் ஏதாவது போய் சிக்கியிருந்தா நிலமை மோசமாகியிருக்கும்.

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

May 1 தொழிலாளர்கள் தினத்திற்கு உழைக்கும் தொழிலாளிகளுக்கு திமுக அரசு வழங்கும் மாபெரும் பரிசுதான் இந்த 12 மணிநேர வேலைத் திட்டம்,, #DMKFiles #DMKFailsTN

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டரசியலுக்கான பித்தலாட்டம், வன்னியர் கள் 10.5% ஒதுக்கீடு கேட்பதற்கு வைக்கப்பட்ட செக், இரண்டையும் சேர்த்தே தள்ளுபடி செய்யும் நீதிமன்றம்.

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

பந்தியில் பரிமாறும் போண்டாவையே சைடு டிஷ்ஷாக பயன்படுத்துமாறு விழாக் குழுவினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. #திமுககேட்டரிங்சர்வீஸ்

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

புட்டி மட்டும்தான் தருவாங்களா, குட்டியும் உண்டான்னு கேக்குறாம்பா,, #திமுககேட்டரிங்சர்வீஸ்

புட்டி மட்டும்தான் தருவாங்களா, குட்டியும் உண்டான்னு கேக்குறாம்பா,,
#திமுககேட்டரிங்சர்வீஸ்
siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

ஒவ்வொரு உரிமத்துக்கும் மாமூல் தேத்தலான்ற ஆசைல மண்ணள்ளி போட்டுட்டாரே நீதிபதி,,

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலையாம், நான் சொல்லலை ஊருக்குள்ள ஒரு அப்பத்தா சொல்லுச்சு.

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

கட்சியின் சூப்பர் சீனியர்களை நிற்க வச்சுக்கிட்டு, கத்துக்குட்டி உதயநிதியை உட்கார வச்சிருக்கறதுக்கு பேருதான் nepotism,

கட்சியின் சூப்பர் சீனியர்களை நிற்க வச்சுக்கிட்டு, கத்துக்குட்டி உதயநிதியை உட்கார வச்சிருக்கறதுக்கு பேருதான் nepotism,
siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கதறி சுய இன்பம் அடைகிறார்கள் சிலர்,

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

உபியில் காங்கிரஸ் செய்யத் தவறிய பணி இது , மக்கள் இனி நிம்மதியாக வாழ்வார்கள்,

உபியில் காங்கிரஸ் செய்யத் தவறிய பணி இது , மக்கள் இனி நிம்மதியாக வாழ்வார்கள்,
siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

இவனது அதிகார வெறி மற்றும் முட்டாள்தனமான சுயநலத்தால் இலங்கை என்ற அழகிய தேசமே சீரழிந்தது, #ஈழதுரோகி_பிரபாகரன்

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பை பார்த்ததும் திமுகவினர் ஓவரா பதட்டப்படுகிறார்கள், வாங்கியது பூராவும் 2000 நோட்டுக்களா வாங்கி அடுக்கிட்டாங்களோ.

siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

அப்பதான பதுக்கி வச்ச 30000 கோடியை மாத்தி வைக்க முடியும், அதான்.

அப்பதான பதுக்கி வச்ச 30000 கோடியை மாத்தி வைக்க முடியும், அதான்.
siva 🇮🇳 (@iam_mayavan) 's Twitter Profile Photo

அதிகார மமதையில் தனது குலதெய்வ கோவிலில் சிலை வைக்கக்கூடாது என்று பிரச்சனை செய்திருக்கிறார் நெஞ்சு வலி புகழ் மினிஷ்டர், இந்த நிகழ்வு நடந்து மிகச்சரியாக பத்தாவது நாளில் மருத்துவமனையில் கதறிக்கொண்டிருக்கிறார். தெய்வம் நின்று கொல்லும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.