Punith (@i_am_punith) 's Twitter Profile
Punith

@i_am_punith

Former Assistant director at @Shankarshanmugh 🎬

ID: 735924648555085824

calendar_today26-05-2016 20:04:43

273 Tweet

1,1K Followers

319 Following

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… உங்க முயற்சிகள் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் , எப்பவும் சந்தோசமா இருணா‌ 🫂🤍 Ashwin Kumar

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… உங்க முயற்சிகள் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் , எப்பவும் சந்தோசமா இருணா‌ 🫂🤍
<a href="/i_amak/">Ashwin Kumar</a>
Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

உலகத்தில் மிக ஆபத்தான ஆயுதம் மனிதனின் Ego தான்...!

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

எவ்வளவு ஆசை கனவுகள் உடன் போய்ருப்பாங்க எல்லாரும்...உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😓 #AhmedabadPlane Crash

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

ஒரு‌ நாயகனின் கடின உழைப்பு இறுதியாக அங்கீகாரம் பெற்றது ✨Finally after 38 years in cinema , Ms Baskar sir receives the National Award ❤️ #NationalAward2023

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

நம்ம வாழ்க்கை எப்போ வேண்டுமானாலும் மாறிடும்... அதுவரை கொஞ்சம் பொறுமையா இருக்கணும் 🤍

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

இப்போ இந்த படம் ரீரிலீஸ் ஆச்சுன்னா கூட மொத்த 90s கிட்ஸ் தியேட்டர்ல தான் இருப்போம் 🤍

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

அன்பான மனநிலையை எப்போதும் கைவிட்டு விடாதீர்கள்‌ 🤍

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

பாலக்காடு ரயில் நிலையத்துக்குள் கால்‌‌ எடுத்து வச்சா , முதல் ஃப்ரேமே தலைவர் தான் 🔥 #Thalaivar #SuperstarRajinikanth

பாலக்காடு ரயில் நிலையத்துக்குள் கால்‌‌ எடுத்து வச்சா , முதல் ஃப்ரேமே தலைவர் தான் 🔥
#Thalaivar #SuperstarRajinikanth
Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

அது கஷ்டம் முடியவே முடியாது ப்ரோ.. வாழ்க்கையில் சோத்துக்கே கஷ்டப்படுகிற நிலைமை வந்தாலும் கூட, தன்னலம் மட்டும் பாராமல் பொதுநலத்தோடு இருக்கணும் என்று சொல்லித்தான் சின்ன வயசுல இருந்தே வளர்த்து இருக்காங்க...!

அது கஷ்டம் முடியவே முடியாது ப்ரோ..
வாழ்க்கையில் சோத்துக்கே கஷ்டப்படுகிற நிலைமை வந்தாலும் கூட, தன்னலம் மட்டும் பாராமல் பொதுநலத்தோடு இருக்கணும் என்று சொல்லித்தான் சின்ன வயசுல இருந்தே வளர்த்து இருக்காங்க...!
Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

நமக்கு ஒரு விஷயம் கை விட்டு போகும்போதும் இனி இது கிடைக்காதுன்னு நெனைக்கும்போதும் கடைசியா எந்த உதவியும் இல்லாத போது நம்ம மேலே நமக்கே ஒரு நம்பிக்கை வரும் பாருங்க அதுதான் நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் ✨

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மனவேதனை அடைகிறேன்.. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வலிமை மற்றும் குணமடைய பிரார்த்திக்கிறேன் 😓🙏🏻 #Karur

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

சினிமால எந்த ஒரு Background-ம் இல்லாம கஷ்டப்பட்டு அடிபட்டு விழுந்து எழுந்து எப்படியாவது ஜெயிச்சிட மாட்டோமா என்று கனவுகளோட ஓடிக்கிட்டு இருக்குற பல பேருக்கு நீங்க தான் ப்ரோ Inspiration! Happy birthday Manikandan , லவ் யூ பிரதர் ✨

சினிமால எந்த ஒரு Background-ம் இல்லாம கஷ்டப்பட்டு அடிபட்டு விழுந்து எழுந்து எப்படியாவது ஜெயிச்சிட மாட்டோமா என்று கனவுகளோட ஓடிக்கிட்டு இருக்குற பல பேருக்கு நீங்க தான் ப்ரோ Inspiration! Happy birthday <a href="/Manikabali87/">Manikandan</a> , லவ் யூ பிரதர் ✨
Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

அடடா தண்ணியே குடிக்காம Quote பார்த்ததும் energy வந்துடுச்சு ✨

அடடா தண்ணியே குடிக்காம
Quote பார்த்ததும் energy வந்துடுச்சு ✨
Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

அவமானங்களை சேகரித்து வை வெற்றிக்கு வழி கிடைக்கும்... So அவமானம் insult இல்லை, அது மீண்டும் எழுந்திருன்னு சொல்லும் ஒரு remainder!

Punith (@i_am_punith) 's Twitter Profile Photo

ஒரு டைம்ல நம்மள விட்டுட்டு போனவங்க எல்லாம் முக்கியம்ன்னு நெனச்சிட்டிருந்தேன்… கொஞ்ச நாள் கழிச்சு நம்ம கூட இருக்குறவங்கதான் முக்கியம்ன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. அப்பறமா இல்ல நமக்கு நாமதான் முக்கியம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன் ஆனா இப்பதான் தெரிஞ்சது, இங்க எதுவுமே முக்கியமில்லன்னு 🤷🏽