G Ramakrishnan (@grcpim) 's Twitter Profile
G Ramakrishnan

@grcpim

தோழர் (Comrade) | Politburo Member of CPI(M)

@CpimSpeak | @TNCPIM

ID: 283496718

linkhttp://cpimtn.org calendar_today17-04-2011 12:00:25

1,1K Tweet

43,43K Followers

50 Following

G Ramakrishnan (@grcpim) 's Twitter Profile Photo

#CPM கல்ப்பெட்டா (வயநாடு) தொகுதி MLA தோழர் சசீந்திரன் தான் இது எளிமையான வாழ்கையோடு மக்களுக்கு தொண்டு செய்யும் MLA க்களை கம்யுனிஸ்ட் கட்சிகளில் தான் காணமுடியும்.

#CPM கல்ப்பெட்டா (வயநாடு) தொகுதி MLA தோழர் சசீந்திரன் தான் இது எளிமையான வாழ்கையோடு

மக்களுக்கு தொண்டு செய்யும் MLA க்களை கம்யுனிஸ்ட் கட்சிகளில் தான் காணமுடியும்.
G Ramakrishnan (@grcpim) 's Twitter Profile Photo

இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப். மோடி மவுனம் சாதிக்க கூடாது.

இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப். மோடி மவுனம் சாதிக்க கூடாது.
CPI (M) (@cpimspeak) 's Twitter Profile Photo

The Special Intensive Revision in Bihar has excluded lakhs of eligible voters without transparency, undermining democracy. This large-scale disenfranchisement threatens electoral fairness and consolidates political power. #SIR #BiharSIR2025 #BiharElections

The Special Intensive Revision in Bihar has excluded lakhs of eligible voters without transparency, undermining democracy. This large-scale disenfranchisement threatens electoral fairness and consolidates political power.
#SIR #BiharSIR2025 #BiharElections
G Ramakrishnan (@grcpim) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்க எடுத்த நடவடிக்கை, என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க இயலாத அதிகார அடக்குமுறை.

தூய்மைப் பணியாளர்கள்
போராட்டத்தை காவல்துறையை பயன்படுத்தி  ஒடுக்க எடுத்த நடவடிக்கை,

என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க இயலாத அதிகார அடக்குமுறை.