Veera TVK (@gowtham18977561) 's Twitter Profile
Veera TVK

@gowtham18977561

ID: 1452214417966444553

calendar_today24-10-2021 10:04:59

1,1K Tweet

72 Takipçi

201 Takip Edilen

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல்,

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

வெயில், மழை, புயல், பெருந்தொற்று பாராது 20 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இரவோடு இரவாக அவர்களை வன்முறையாக போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு. இந்த முனைப்பையும் வேகத்தையும் அவர்களின்

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நம் வெற்றித் தலைவர் TVK Vijay அவர்கள் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' இரண்டாவது மாநில மாநாடு... நல்லவர்களைப் போல் நடித்துக்கொண்டு தமிழக

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நம் வெற்றித் தலைவர் <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> அவர்கள் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' இரண்டாவது மாநில மாநாடு...

நல்லவர்களைப் போல் நடித்துக்கொண்டு தமிழக
Vijay (@actorvijay) 's Twitter Profile Photo

உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ் நிலத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடான 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' சங்க வரலாறும், பண்பாட்டுப் பெருமிதமும் கொண்ட மாமதுரை மண், நேற்று சாமானிய மக்களின் திரட்சியால்,

தமிழ் நிலத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடான 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' சங்க வரலாறும், பண்பாட்டுப் பெருமிதமும் கொண்ட மாமதுரை மண், நேற்று சாமானிய மக்களின் திரட்சியால்,
Vijay (@actorvijay) 's Twitter Profile Photo

உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் மக்கள்தானே மன்னர்களே உனக்கு காட்ட வர்றேன் நான் youtu.be/UVgMRd76Bbo?fe…

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்!

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்; அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்; அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்; இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான இந்த மீலாதுன் நபி திருநாளில் அனைவரிடத்திலும் அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை செழித்தோங்கி நிலைபெறட்டும். மீலாதுன் நபி நல்வாழ்த்துகள்.

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.

KVN Productions (@kvnproductions) 's Twitter Profile Photo

Another year, yet Vin-oth-er reason to celebrate him 🤗 Team #JanaNayagan wishes our Director #HVinoth a very Happy Birthday ❤️ #HappyBirthdayHVinoth ▶️ youtu.be/X36UoJb8CAo #Thalapathy Vijay sir Pooja Hegde Anirudh Ravichander Bobby Deol Mamitha Baiju Prakash Raj

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.