Pïņķ 💓 Păřțñèŕ💗 (@gopijo10) 's Twitter Profile
Pïņķ 💓 Păřțñèŕ💗

@gopijo10

Open book u can read easy

ID: 1395610694943272967

calendar_today21-05-2021 05:21:49

3,3K Tweet

143 Followers

329 Following

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

அணு பொழுதும் அகலாத உன் நினைவுகள் என்னை அணுஅணுவாய் சிதைக்கிறது..😓😓🫂🫂

Murugesan. 12,💕 (@murugesan_51350) 's Twitter Profile Photo

💕... தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு எதுவும் செய்ய வேண்டாம் அமைதியாக இருந்து விடுங்கள் காலம் அத்தனையும் தீர்த்துவிடும்...!! இரவில் மடியில்..❣️❣️ 💫💗💗💫

@அரவிந்த்....... (@aravind6025) 's Twitter Profile Photo

𝐚𝐯𝐥𝐨 𝐭𝐡𝐚𝐧 𝐧𝐚𝐦𝐦𝐚𝐥𝐚 𝐦𝐮𝐝𝐢𝐜𝐡𝐮 𝐯𝐢𝐭𝐭𝐢𝐧𝐠𝐚 𝐩𝐨𝐧𝐠𝐚🥲📉 #Aasai #AjithKumar #GBU

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

சுட்டெரிக்கும் அனல் தாங்க திடிரென்று வீசிய காற்றை போல தனித்திருக்கும் என் மனம் தேடும் தென்றல் காற்றும் நீயே தானோ..🥰🥰💞💞 🇲 🇦 🇩 🇩 🇾 ... 😍

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

நீ இன்று வரமாட்டாய் என்று தெரிந்தும் தேடுகிறேன் அமாவாசையில் நிலாவை தேடுவதை போல...💞💞 🇲 🇦 🇩 🇩 🇾 ... 😍

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வமும் ஈர்ப்பும் இறுதிவரை இருப்பதில்லை ஒரு சிலரிடத்தில் பார்த்து விட்டோம் என்பதாலோ பழகி விட்டோம் என்பதாலோ கிடைத்துவிட்டது என்பதலோ முடிந்துவிட்டது என்பதாலோ அவரவருக்கு தான் தெரியும்..😍😍

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

கசப்பான என் வாழ்வில் இனிப்பான ஒரு செய்தி உன் பிறந்தநாள் நீ பேச தவறினாலும் தவறாமல் இனிப்பு வழங்குகிறது உன் அழகான நினைவுகள்..💞💞 #AHBD_AMMUU💖💖💞💞 #april20_2025🍦🍦🍨🎂🎂🎂💖💖 🇲 🇦 🇩 🇩 🇾 ... 😍

💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

ஆயிரம் பூக்களின் வாசம் பார்த்து உனக்காய் பூத்த பூவை வண்டுகளிடம் சண்டையிட்டு பறித்து மொத்த அன்பையும் சேர்த்து பூச்செண்டு செய்து உன்னிடம் நீட்டுகிறேன் பூக்களே வாழ்த்தியது வாய் திறந்து நம் நட்பிற்கு பூமியே விலை என்று.. 🇲 🇦 🇩 🇩 🇾 ... 😍 ❣️❣️🎂🎉🎉 #HAPPYBIRTHDAY 💕💞🎂🎂🎉🎉🥰🎈

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

பெரிதாய் எதுவுமில்லை நலமா? எனுமொரு சிறிய விசாரிப்பு.... பத்திரமாய் இரு எனும் ஒரு சிறிய அக்கறை. நான் இருக்கிறேன் எனுமொரு சிறிய ஆறுதல். அவ்வளவுதான் அன்பின் பெரும் பிரார்த்தனையெல்லாம். ~ kavya ~

Pïņķ 💓 Păřțñèŕ💗 (@gopijo10) 's Twitter Profile Photo

🅷︎🅰︎🅿︎🅿︎🆈︎ 🅱︎🅸︎🆁︎🆃︎🅷︎🅳︎🅰︎🆈︎ . 🄼🅈 🄳🄴🄰🅁 . 🅣︎🅗︎🅐︎🅛︎🅐︎ 🍭🍫🍬🍭🍬🍭🍭🎂🎂🎂🍭🍬🍫🍫🍬

🅷︎🅰︎🅿︎🅿︎🆈︎ 🅱︎🅸︎🆁︎🆃︎🅷︎🅳︎🅰︎🆈︎ 
.               🄼🅈 🄳🄴🄰🅁 

.                  🅣︎🅗︎🅐︎🅛︎🅐︎

🍭🍫🍬🍭🍬🍭🍭🎂🎂🎂🍭🍬🍫🍫🍬
💙நிலா💙 (@nila_kuttyy) 's Twitter Profile Photo

சமூக வலைதள நட்புகள் நகரும் மேகங்கள் என்பது வழக்கமானவர்களின் வழக்கமான வார்த்தை ஆண்டுகள் கடந்துவிட்டது அணு அளவும் நகரவில்லை அவன் கொண்ட நட்பு...🫂🫂💙💙❣️❣️ 🇲 🇦 🇩 🇩 🇾 ... 😍