க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile
க.நா.மருதநாயகம்

@gnmarudhan

தேசிய ஒருங்கிணைப்பாளர் |
தமிழ்த்தேசியத் தமிழர் பெருமன்றம் |

National Co-ordinator | Tamil Nationalist Tamils Forum

ID: 1265530488736886792

calendar_today27-05-2020 06:29:36

42,42K Tweet

15,15K Followers

1,1K Following

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

திமுகவினர் மட்டும்தான் கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம்! திமுக கூட்டணியில் உள்ள பிறகட்சியினரும் காவல்துறையினரும் திமுகவினருக்கு கப்பம்கட்டிவிட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம்! மற்ற யாரும் கட்டப்பஞ்சாயத்து பண்ணக்கூடாது, அதுவும் குறிப்பா பட்டியல் வகுப்பினர் கட்டப்பஞ்சாயத்து பண்ணவே கூடாது!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு பழங்குடியினரைதான் ஏமாற்றுகிறார்கள் என பார்த்தால் ஆப்பிரிக்க பழங்குடியினரை கூட விட்டுவைக்கமாட்டார்கள் போல இந்த அறிவாலய கொத்தடிமைகள்!🤦‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

///இரும்பை கண்டுபிடித்தவர்களே தமிழர்கள் தான் என்ற உண்மையை கண்டுபிடித்து சொன்னார் முதலமைச்சர்./// கண்டுபிடித்து சொல்ல மு.க.ஸ்டாலின் என்ன ஆய்வாளரா!🤦‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழகத் தொல்லியல் ஆய்வு முடிவுகளை பாஜக மறுக்கும், திமுக திரிக்கும், இரண்டுமே உண்மையை பேசவே பேசாது!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

திமுகவையும் காங்கிரஸையும் ஆதரிப்பதுதான் விசிகவின் தமிழ்த்தேசியம்!🤦‍♂️

திமுகவையும் காங்கிரஸையும் ஆதரிப்பதுதான் விசிகவின் தமிழ்த்தேசியம்!🤦‍♂️
க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

'சமஸ்கிருதத்திலும்' என இல்லாமல் 'தமிழிலும்' என தமிழ்மொழியை இரண்டாம்நிலையில் வைத்திருப்பதுதான் அரைநூற்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!🤦‍♂️

'சமஸ்கிருதத்திலும்' என இல்லாமல் 'தமிழிலும்' என தமிழ்மொழியை இரண்டாம்நிலையில் வைத்திருப்பதுதான் அரைநூற்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!🤦‍♂️
க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழர் தாயகங்களான தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் தமிழர்கள் வந்தேறிகள் எனவும், வந்தேறிய பிற இனத்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் எனவும், சமூகவியல் & மானிடவியல் வரலாற்றை உள்நோக்கத்துடன் திரித்து உருட்டுவதற்கு பெயர்தான் திராவிடத்தனம்!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

"குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தானென்றால் எப்படி இன்னும் குரங்குகள் இருக்கின்றன?" எனும் பரிணாமவியல் புரிதலற்ற அடிமுட்டாள்தனமான கேள்விக்கு ஒப்பானதுதான் "பழங்குடியினரில் இருந்துதான் பொதுச்சமூகம் உருவானெதென்றால் இன்னும் பழங்குடியினர் ஏன் இருக்கிறார்கள்?" என்பதும்!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

இப்போது அதிமுக ஆட்சி நடந்திருந்தால் அரசுக்கு அறிவுரை சொல்லியிருப்பீங்க, திமுக ஆட்சி நடப்பதால் மாணவர்களுக்கு அறிவுரை சொல்றீங்க! இப்படிதான் நியாயம் பேசனும்!🤦‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழக மக்களுக்கு தேவை மதவெறி அரசியலும் அல்ல, நாத்திக பரப்புரை அரசியலும் அல்ல, வாழ்வாதார மேம்பாட்டுக்கான மக்கள்நல அரசியல்!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

'சமூகநீதிச்சுடர்' ஐயா.வே.ஆனைமுத்து அவர்களுக்கு புகழ்வணக்கம் 🙏

'சமூகநீதிச்சுடர்' ஐயா.வே.ஆனைமுத்து அவர்களுக்கு புகழ்வணக்கம் 🙏
க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து சமூக சமத்துவம் நிலைபெற வேண்டுமானால் நமது தமிழகத்தின் கடந்தகால வரலாற்றை எந்தவொரு மதம்/ஜாதிய சார்போ விருப்புவெறுப்போ இல்லாமல் ஆய்வு செய்யவேண்டும், அதுதான் சமூக மாற்றத்துக்கான ஒரே வழி.

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக ஆளுநர் பதவியை விட்டு விலகி முழுநேர யோகா மாஸ்டராகிவிடலாம்!🤭

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

சமஸ்கிருதத்துக்கு பல்லக்கு தூக்கும் ஹிந்திக்கு சொம்படிக்கும் சங்கிகள் தமிழ் இறையோன் முருகனுக்கு மாநாடு போடுகிறார்களாமாம்!🤦‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

திராவிடத்தை எதிர்ப்பதாக நினைத்து சங்கித்தனத்தை ஆதரிப்பது முதலைக்கு பயந்து கரடியிடம் சிக்கிய கதைதான்!🙆‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழகத்தில் பெரும்பான்மையாக மதம் மாறிய ஜாதியினர்தான் உண்மையாக மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், மதமாற்ற பாதிப்பை உணர்ந்தும் நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறோம், ஆனால் மதமாற்றத்துக்கு தொடர்பே இல்லாத ஜாதியினர் தேவையில்லாமல் கொந்தளிக்கின்றனர், காரணம் 'சங்கி'த்தனம்தான்!

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

மதம்மாறிய வேற்று மதத்தவர் கேள்வி கேட்டால்தானே இந்த சங்கிகளுக்கு கோபம் வரவேண்டும், so called ஹிந்துக்களான நாங்கள் கேள்வி கேட்டால் ஏன் இந்த கோமாளிகளுக்கு கோபம் வரவேண்டும்!? 'தமிழ்' முருகருக்கும் 'சமஸ்கிருத' சங்கிகளுக்கும் என்னடா தொடர்பு!? ஏன்டா முருகரை வைத்து அரசியல் செய்றீங்க!?

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தமிழினத்தின் so called பெரும்பான்மை ஜாதிகள் தமிழின ஓர்மைக்கும் தமிழர் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் தமிழ்த்தேசிய அரசியலை கைகொள்ளாமல் கண்டகண்ட கழிசடை அரசியலுக்கு ஆட்பட்டால் முதலில் பேரழிவை சந்திக்கப்போவது உங்கள் ஜாதிகள்தான்!🙆‍♂️

க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

தகுதியான வேட்பாளர்களே இல்லாத கட்சிகளுக்கு எதற்கு இத்தனை சீட்!🤦‍♂️

தகுதியான வேட்பாளர்களே இல்லாத கட்சிகளுக்கு எதற்கு இத்தனை சீட்!🤦‍♂️
க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

ஓகத்தை யோகா என திரித்தது கூட பிரச்சனை இல்லை, ஆனால் அதை செய்யத்தெரியாத கோமாளிகளை வைத்து தப்பும்தவறுமாக செய்ய வைத்து கூத்தடிப்பதுதான் பெருங்கொடுமை!🤦‍♂️