Giridharan (@giri_dharan_19) 's Twitter Profile
Giridharan

@giri_dharan_19

ID: 4448861127

calendar_today11-12-2015 13:44:52

9,9K Tweet

36,36K Takipçi

28,28K Takip Edilen

-Ví|sh|àl- (@vishalshivah) 's Twitter Profile Photo

சமுக ஆர்வலர்.. Rajinikanth ஆதரிச்சி பேசி இருகாரு .. இந்த புரிதல் எல்லாரிடமும் வரணும்.. Hats OFF To His Speech 🙏🏼 ஆன்மிகம் அரசியல் என்பது சமத்துவ சம தர்ம அரசியல் 👌🏼👌🏼.. எல்லாரும் பாருங்க 🧐.. முடிஞ்சா RMM கொண்டுவாங்க இவர😊🤘🏽..

கம்பளி சித்தர் (@rkarthi81) 's Twitter Profile Photo

இப்படி சொல்வதற்கு எந்த கட்சிக்கு தைரியம் உள்ளதா? ஆனால் ரஜினி மக்கள் மன்றம் செய்து கொண்டிருக்கிறது.

இப்படி சொல்வதற்கு எந்த கட்சிக்கு தைரியம் உள்ளதா?  ஆனால் ரஜினி மக்கள் மன்றம் செய்து  கொண்டிருக்கிறது.
வம்பு MI (@writter_vambu) 's Twitter Profile Photo

#அப்துல்கலாம் ஐயாவையே அசிங்கமா பேசுன கும்பல் தான் #திமுக . ரஜினியை பத்தி பேசலேனா தான் ஆச்சர்யம்

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | ரஜினிகாந்த் கட்சி குறித்து அறிவிப்பு - வேகமெடுக்கும் ஆயத்த பணிகள் Rajinikanth | #Rajinikanth | #RajiniPoliticalEntry

#JUSTIN | ரஜினிகாந்த் கட்சி குறித்து அறிவிப்பு - வேகமெடுக்கும் ஆயத்த பணிகள் 

<a href="/rajinikanth/">Rajinikanth</a> | #Rajinikanth | #RajiniPoliticalEntry
Pandidurai (@pandidurai274) 's Twitter Profile Photo

எங்க நாலு பேருக்கும் ரஜினி ரசிகர்கள் கூட சண்டை வந்தா சுகர் மாத்திரை போடுங்கடா, BP மாத்திரை போடுங்கடான்னு செமயா ட்ரோல் பண்ணிட்டு ஓடி வந்துடுவோம்...!!!

எங்க நாலு பேருக்கும் ரஜினி ரசிகர்கள் கூட சண்டை வந்தா சுகர் மாத்திரை போடுங்கடா, BP மாத்திரை போடுங்கடான்னு செமயா ட்ரோல் பண்ணிட்டு ஓடி வந்துடுவோம்...!!!
Satheesh (@satheesh_2017) 's Twitter Profile Photo

#நிருபர் : ரஜினியை பற்றி நீங்கள் முன்பு பேசியது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறதே? #தமிழருவி_மணியன் : ஆமாண்டா நா பேசுனது உண்மை தான். அந்த வீடியோவை நா நேரடியா ரஜினிகிட்டயே காட்டிட்டனே...என்ன இப்ப அதுக்கு 😂👌💪🔥 #நிருபர் : 😷😷😷😷😷🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Bagaa..✨️ (@bagavathyrajini) 's Twitter Profile Photo

ரஜினி வியூகம் திமுக கலக்கம்.. பத்திரிக்கை செய்தி..

ரஜினி வியூகம் 
திமுக கலக்கம்..
பத்திரிக்கை செய்தி..
Bagaa..✨️ (@bagavathyrajini) 's Twitter Profile Photo

மத அரசியலுக்கும் ஆன்மீக அரசியலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது .. ஐயா தமிழ் அருவி மணியன் பேட்டி #ரஜினிதான்தமிழகத்தைஆள்வார்

மத  அரசியலுக்கும் ஆன்மீக அரசியலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது ..

ஐயா தமிழ் அருவி மணியன் பேட்டி
#ரஜினிதான்தமிழகத்தைஆள்வார்
கம்பளி சித்தர் (@rkarthi81) 's Twitter Profile Photo

இப்படி சொல்வதற்கு எந்த கட்சிக்கு தைரியம் உள்ளதா? ஆனால் ரஜினி மக்கள் மன்றம் செய்து கொண்டிருக்கிறது. மதத்தையும் ஜாதியையும் பார்க்காமல், மனிதம் மட்டும் தான் குறிக்கோள்.

இப்படி சொல்வதற்கு எந்த கட்சிக்கு தைரியம் உள்ளதா?  ஆனால் ரஜினி மக்கள் மன்றம் செய்து  கொண்டிருக்கிறது. 
மதத்தையும் ஜாதியையும் பார்க்காமல், மனிதம் மட்டும் தான் குறிக்கோள்.
கார்த்திக் (@rajofficial152) 's Twitter Profile Photo

சின்ன ஐடியாக இருந்தாலும் எனக்கு ஆதரவு கொடுங்கள் தலைவர் ஆதரவாளர்களே. தலைவர் வெற்றியே எனது குறிக்கோள். நன்றி🤘 @itsHrithik1 😍

கார்த்திக் (@rajofficial152) 's Twitter Profile Photo

என் ராசா அனுப்புறிங்க நீங்க விவாதிக்க போலாமே M.K.Stalin : விவாதிக்கலாம். தமிழ் கொஞ்சம் கஷ்ட்ட படும்

என் ராசா அனுப்புறிங்க நீங்க விவாதிக்க போலாமே 

<a href="/mkstalin/">M.K.Stalin</a>
 : விவாதிக்கலாம். தமிழ்  கொஞ்சம் கஷ்ட்ட படும்
Satheesh (@satheesh_2017) 's Twitter Profile Photo

Thalaivar Rajinikanth | karthik subbaraj தலைவர் கட்சி அறிவிப்பு செய்தி வந்ததுல இருந்து ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் கண்டிப்பா தலைவருக்கு தான் என் ஓட்டு. தலைவருக்கு ஒட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். - தலைவர் வெறியன் #கார்த்திக்_சுப்புராஜ் 🔥💪

பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ (@imtweetygoose) 's Twitter Profile Photo

ரஜினிகாந்திற்கு அழுத்தம் குடுக்கபட்டத்தா? ஆம் அவருக்கு அழுத்தம் குடுக்கப்பட்டது 100% உண்மை அரசியலுக்கு வர வேண்டாம் கட்சி துவங்க வேண்டாம் என்று ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் குடுக்கபட்டது ஆனால் போடா வெண்ண என்று தலைவர் ரஜினி ஸ்டாலின் மூஞ்சில கரியை பூசிவிட்டார் 😃 #Rajinikanth

Giridharan (@giri_dharan_19) 's Twitter Profile Photo

#ஸ்டாலின் அவர்களை முதல்வர் ஆக்குவதறக்கு #பிரசாந்த்கிஷோர் அவர்கள் பயிற்சி குடுக்கும் வீடியோ. நம்ம ஸ்டாலின்னா சும்மாவா PKவே ஆடி போட்டான்.