Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile
Kung-Fu B.Jayan

@fujayan

Stuntman in indian cinema

ID: 1381483956499976193

calendar_today12-04-2021 05:47:24

25 Tweet

91 Takipçi

3,3K Takip Edilen

Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

தீபங்கள் ஒளிர்வது போல் உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும் பட்டாசு வெடித்து சிதறுவது போல் உங்கள் துன்பங்களும் சிதறட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....🧨

தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....🧨
Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

Like a sweet sugarcane In the happiness of your life Let it be sweet sweet Happy Thaipongal Happy pongal🎉😍 Happy Makara sankaranthi 🎉😍

Like a sweet sugarcane
In the happiness of your life
Let it be sweet sweet
Happy Thaipongal

Happy pongal🎉😍
Happy Makara sankaranthi 🎉😍
Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

இந்திய குடிமக்களாகிய நாங்கள், நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன் நிற்கிறோம். நமது துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். हम भारत के नागरिक अपनी सेना, नौसेना और वायुसेना के साथ खड़े हैं। हम अपने बहादुर सैनिकों को सलाम करते हैं। 🇮🇳

இந்திய குடிமக்களாகிய நாங்கள், நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன் நிற்கிறோம்.

நமது துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

हम भारत के नागरिक अपनी सेना, नौसेना और वायुसेना के साथ खड़े हैं।

हम अपने बहादुर सैनिकों को सलाम करते हैं। 🇮🇳
Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

We Stand with Indian Army, Navy, & Air Force! We salute the Families of soldiers! We respect PM Mr. Narendramodi ji! We celebrate India's Victory🚩 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳Jai Hind🇮🇳 Jai Hind🇮🇳

We Stand with Indian Army, Navy, & Air Force!
We salute the Families of soldiers!
We respect PM Mr. Narendramodi ji!
We celebrate India's Victory🚩
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳Jai Hind🇮🇳 Jai Hind🇮🇳
Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

அண்ணாமலை அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அல்லது மத்திய பாஜகவில் ஒரு உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது என்றாலும் இது காலதாமதமின்றி நடைபெற வேண்டும் Delay is giving fodder to bad elements in the opposition party to make fun of the great leader

அண்ணாமலை அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அல்லது மத்திய பாஜகவில் ஒரு உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது என்றாலும் இது காலதாமதமின்றி நடைபெற வேண்டும்

Delay is giving fodder to bad elements in the opposition party to make fun of the great leader
Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் குடும்பத்தின் பல லட்சம் கோடி லஞ்ச லாவண்யம் காரணமாக இந்திய பொருளாதாரம் அதிபயங்கர வீழ்ச்சியை சந்தித்தது. அதுல பாதாளத்தில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் நம் நரேந்திர மோடி Mr.Narendramodi ji

Kung-Fu B.Jayan (@fujayan) 's Twitter Profile Photo

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி நடப்பதாலும் திறமையான நிர்வாகம் உள்ளதாலும் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் நிதி இரு மடங்காக உயர்ந்துள்ளது

கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய சிம்பொனி இசை வரை, தலைமுறைகள் பல கடந்து இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாக திகழ்பவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி 'பத்ம விபூஷண்' திரு. இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு உத்வேகமாக இருந்த, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாவது சர்சங்க்சலக், மதிப்பிற்குரிய குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கரின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி! சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சார உணர்வு குறித்த குருஜியின் கருத்துக்கள்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக 44 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில்! இது மோதி அரசின் சரித்திரசாதனை மத்திய அரசு ஒரு ரூபாய் செலவழித்தால் அதில் 15 காசு தான் மக்களுக்கு செல்கிறது -ராஜீவ்காந்தி காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் 85% ஸ்வாஹா ஆகியிருக்கும்

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக 44 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில்! 

இது மோதி அரசின் சரித்திரசாதனை

மத்திய அரசு ஒரு ரூபாய் செலவழித்தால் அதில் 15 காசு தான் மக்களுக்கு செல்கிறது -ராஜீவ்காந்தி

காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் 85%  ஸ்வாஹா ஆகியிருக்கும்