Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile
Jayakumar For Nilgiris

@fornilgiris

நாம் தமிழர் கட்சி-நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.

ID: 1773782823956279296

linkhttp://www.naamtamilar.org calendar_today29-03-2024 18:42:50

79 Tweet

586 Takipçi

4 Takip Edilen

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtu.be/Gr8XrKfEg0o?si… நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 06 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்க்கு அமோக வரவேற்பு.. அதிர்ச்சியில் திராவிட, தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் #Jayakumar4Nilgiris

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtu.be/ab6_vmD6_O4?si… இளைஞர்களின் வாக்குகளை பெற போகும் நீலகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. முதல் முறை வாக்காளர்களும் நாம் தமிழர் கட்சிக்கு அமோக வரவேற்பு #Jayakumar4Nilgiris

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtu.be/YRD7nh7NyvY?si… நீலகிரியில் ராஜன் என்னும் பாரம் தூக்கம் தொழிலாளி மூட்டை தூக்கும் போது உயிர் இழந்ததை தொடர்ந்து அவருடைய குடும்பம்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்ககோரி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயகுமார் அவர்கள் மூட்டை தூக்கி வாக்கு சேகரிப்பு..

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtube.com/shorts/QuM1g9W… விளையாட்டு, விவசாயம், அரசியல், சூற்றுசூழல் ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட நீலகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ. ஜெயக்குமார் அவர்கள் #Jayakumar4Nilgiris

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtu.be/nJkrkF2Slc0?si… இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எதும் செய்யாமல் இப்போது வந்தால் செய்வேன் என்று சொல்வதை எப்படி நம்பி வாக்கு செலுத்துவிர்கள். மாற்றத்திற்க்கான எளிய மக்களின் அரசியல் புரட்சியான நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் #Jayakumar4Nilgiris

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

youtu.be/YM7Xzm7Z8jI?si… மைக் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ. ஜெயக்குமார் பேச்சு #Jayakumar4Nilgiris

Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

உழைப்பாளர் தின வாழ்த்துகள். #உழைப்பாளர்_உரிமை_காப்போம்

உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
#உழைப்பாளர்_உரிமை_காப்போம்
Jayakumar For Nilgiris (@fornilgiris) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் கொத்து கொத்தாக இறக்கும் நாட்டு மாடுகள். கண்டுகொள்ளாத நீலகிரி மாவட்ட நிர்வாகம். #நாட்டு_மாடுகளை_காப்போம்