FAZIL A (@fazil25702) 's Twitter Profile
FAZIL A

@fazil25702

ID: 1696487348014653440

calendar_today29-08-2023 11:38:13

1 Tweet

45 Followers

825 Following

FAZIL A (@fazil25702) 's Twitter Profile Photo

All news channels debate setting narratives like Tvk going to join NDA alliance,ADMK offering deputy Cm post. Day by day they are attacking And making us we are weak But our party members and party leaders make silence.its a bad sign Need to rebuild our party structure as soon

Kathiresan (@kathir58464) 's Twitter Profile Photo

விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் 🙏 TVK Vijay Vijay

Sangeetha -TVK✨ (@sangeet29332013) 's Twitter Profile Photo

ஒரு கட்சியின் தலைவனாலே தேர்தலில் ஜெயிக்க முடியல என்றால் நாதக எல்லாம் ஒரு கட்சியா 💦💦

Siva karthick (@sivakarthiktvk) 's Twitter Profile Photo

தவெக கட்சியின் முகம் விஜய் அவர்கள்❤️ அவர் முடிவின்படி தான் அனைத்தும் கட்சியில் நடக்கிறது 🔥💪 அவருக்கு சரி என்று எது படுகிறதோ அதை தான் செய்கிறார்🔥📈 TVK Vijay ~RamKumarr 🔥🔥📈

TVK Trends (@tvktrendsvijay) 's Twitter Profile Photo

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க vs திமுக இடையே தான் போட்டி. ~ டிடிவி தினகரன்

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

வந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன். கரூர் செல்வதற்கு இந்த நிமிடம் வரை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற தகவல். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பல இடங்களில் அனுமதி கேட்டுள்ளார்கள். காலையில் அனுமதி என்று சொல்கிறார்கள். மாலை அனுமதி மறுப்பு என்கிறார்கள்.

BOSS TVK ❤️💛❤️ (@bosstvk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் 30 லட்சம் வாக்குகளுக்கு விஜய் ஆப்பு வைக்கும் காரணத்தால் வயித்தெரிச்சலில் திரியும் தம்பிகள் - Valaipechu J Bismi #சங்கிசீமான் #Ntk #Seeman

JD Trolls :) (@jd_trolls) 's Twitter Profile Photo

சவுக்கு TVK க்கு எதிரா Set பண்ற Fake Narrative க்கு, Felix செருப்பால அடிச்சி விட்ருக்காரு.! 😂🔥 TVK Vijay

Redpix (@redpixnews) 's Twitter Profile Photo

#Exclusive விஜய்யை வீழ்த்த கோடிகளை... செலவு செய்யும் சபரீசனின் pen நிறுவனம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் Redpix #ThalapathyVijay #TVK #Vijay #FelixGeraldLeo #ThamizhagaVetriKazhagam #DMKFailsTN #TNNews TVK Party HQ Full Video Link:-youtu.be/hzCmUBnu4O8

Pokkiri_Victor (@pokkiri_victor) 's Twitter Profile Photo

“தவழப்பாடியர்”மற்றும் “சங்கிகளை”பொளந்து விட்டாப்ல.. கண்டிப்பாக 2000 சதவீதம் “விஜய் தலைமையில் தான் மெகா கூட்டணி அமையப்போகிறது” TVK Vijay 💥

Redpix (@redpixnews) 's Twitter Profile Photo

#Exclusive பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்! தடை போட்ட அரசு தகர்த்தெறிந்த விஜய் மக்கள் சந்திப்பின் பின்னணி! #TVKVijay #KarurStampede #Mahabalipuram #ThalapathyVijay #TVK #MKStalin #DMK #TamilagaVettriKazhagam TVK Party HQ Full video Link:-youtu.be/9yg2c4Ut7mo

Bala (@kuruvibala) 's Twitter Profile Photo

There is nothing wrong in Thalapathy Vijay meeting the victim families in Maamallapuram- Rangaraj Pandey reply to kothadimai Devendran Palanisamy 👌 #TVK

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

அன்பாலும்,பாசத்தாலும் கட்டிபோட்டவரை விமர்சனத்தால் வீழ்த்த முடியாது என்பதை கொத்தடிமை உபிகள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற நல்ல மனசு கொண்ட தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் நோக்கம் நிறைவேற நாங்கள் என்றும் துணை இருக்கிறோம். உபி கொத்தடிமைகளுக்கு கொத்து

அன்பாலும்,பாசத்தாலும் கட்டிபோட்டவரை
விமர்சனத்தால் வீழ்த்த முடியாது என்பதை கொத்தடிமை உபிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற நல்ல மனசு கொண்ட தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் நோக்கம் நிறைவேற நாங்கள் என்றும் துணை இருக்கிறோம்.

உபி கொத்தடிமைகளுக்கு கொத்து
Prakash Vijay (@prakazvijay_of) 's Twitter Profile Photo

பாதிக்கப்பட்ட கரூர் மக்களின் குடும்பங்களை 'மாமல்லபுரத்தில்' உள்ள "Four Points Sheraton" Five Hotel - ல் இன்று காலை சந்திக்கிறார் அண்ணன் விஜய் அவர்கள் 🩷 இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு.

பாதிக்கப்பட்ட கரூர் மக்களின் குடும்பங்களை 'மாமல்லபுரத்தில்' உள்ள "Four Points Sheraton" Five Hotel - ல் இன்று காலை சந்திக்கிறார் அண்ணன் விஜய் அவர்கள் 🩷

இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு.