
Annamalai Forver 😉
@erodesangii
Agmark Sangi🧡 l Army Lover l Nationalist l Always @annamalai_k Anna l 💚❤️
ID: 1856176017972334592
12-11-2024 03:23:57
205 Tweet
33 Followers
33 Following

பசியோடு இருக்கும் ஒருவனிடம் சித்தாந்தம் வேணுமா சோறு வேணுமானு கேட்டால் அவனுடைய முதல் தேவை சோறாகத்தான் இருக்கும். அண்ணாமலையா கட்சியா என்று கேட்டால் எங்கள் முதல் தேர்வு தலைவர் K.Annamalai அவர்கள் மட்டுமே. அப்பழுக்கற்ற நல்ல தலைவனால் தான் சித்தாந்தத்தை மக்களிடம் சேர்க்க முடியும்.










தனிக்கடை வச்சு போனியாகவில்லை என்றால் பழைய கடைக்கே போக வேண்டும் என்றால் குடுக்குற வேலைய பார்த்துட்டு பொட்டணம் மடிக்கணும்னா பொட்டணம் தான் மடிக்கனும் சரி நீ இத்தனை வருஷம் கட்சியில் இருக்க என்னத புடுக்குன அதையும் சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும் 🥱 KP Ramalingam Ex-MP #Annamalai #BJP


கடந்த மூன்று நாட்களாக K.Annamalai அண்ணாவுக்கு எதிரான தகவல்களை திரட்டி தருவதில் இருவரது பங்கு அளவில்லாதது 🥱 இந்த இரு ஈன பிறவிகள் தற்போது மாட்டிக்கொண்டது 😅 #Annamalai #BJP


படத்தில் இருக்கும் நபர்களின் ஐடிகள். 1) S V PALANISAMY 2) Selva Kumar 3)Kalyan Raman (மோடியின் குடும்பம்) 4)Maridhas 5)kishore k swamy 🇮🇳 6)Sumanth Raman இவனுங்களுக்கு பண உபயம் எடுபுடி பாடிசாமி.




ஒன்னு மட்டும் நல்லா தெரியுது இந்த 4 ப்ராடு பயலுக Selva Kumar Kalyan Raman (மோடியின் குடும்பம்) Maridhas kishore k swamy 🇮🇳 ஜாமின்ல தான் இருக்கானுக.. #திருட்டு_திமுக கிட்ட வசமா ஏதே மேட்டர்ல மாட்டி இருக்கானுக போல அதான் இந்த எச்சை தனத்தை பன்னிட்டு இருக்கானுக..


முன்னாடியே கணித்த Annamalai WarRoom Guy 🥹 Sanghi Prince 🚩 என்ற நபரே கொங்கு தமிழச்சி 💃 சொந்தகாரர் ஆவார் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் 🤓 #Annamalai #BJP

