தீமைக்கும் நன்மை செய்.. 🕊️(@ennaval000111) 's Twitter Profileg
தீமைக்கும் நன்மை செய்.. 🕊️

@ennaval000111

❤️இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்... 🙊🙉🙈

ID:1757249170728226816

calendar_today13-02-2024 03:44:18

1,1K Tweets

129 Followers

515 Following

Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

பொன்னு விளையும் எங்க மண்ணு 🥰👌

கிராமத்து வாழ்வியல் 🙏

account_circle
தீமைக்கும் நன்மை செய்.. 🕊️(@ennaval000111) 's Twitter Profile Photo

எங்க ஊர் சிவன் கோவில் மற்றும் முருகர் கோவில்.. 🦚
தரிசனம் சிறப்பாக முடிந்தது
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ❤️

எங்க ஊர் சிவன் கோவில் மற்றும் முருகர் கோவில்.. 🦚 தரிசனம் சிறப்பாக முடிந்தது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ❤️
account_circle
தீமைக்கும் நன்மை செய்.. 🕊️(@ennaval000111) 's Twitter Profile Photo

என் அன்பு சொந்தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் ☺️

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஒருவன்🕊️

என் அன்பு சொந்தங்களுக்கு #இனிய_தமிழ்_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ☺️ காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஒருவன்🕊️
account_circle
🌹𝕻𝖔𝖔𝖏𝖆🌹(@PoojaPp4696235) 's Twitter Profile Photo

எவ்வளவு சரியாக பேசினாலும் தப்பாவே புரிந்துகொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில்😑🫤😕
நம் எவ்வளவு தப்பா பேசினாலும் சரியாக புரிந்து கொள்ளும் இந்த கூகுள் app நேக்கு ரொம்ப புடிச்சிருக்கு🥰🤗🤗
என்ன பண்றது கோகுல லவ் பண்ணவும் முடியாது கல்யாணம் கட்டிக்கவும் முடியாது😞😞

எவ்வளவு சரியாக பேசினாலும் தப்பாவே புரிந்துகொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில்😑🫤😕 நம் எவ்வளவு தப்பா பேசினாலும் சரியாக புரிந்து கொள்ளும் இந்த கூகுள் app நேக்கு ரொம்ப புடிச்சிருக்கு🥰🤗🤗 என்ன பண்றது கோகுல லவ் பண்ணவும் முடியாது கல்யாணம் கட்டிக்கவும் முடியாது😞😞
account_circle
🪷Kodhai🪷(@podhigaimagal) 's Twitter Profile Photo

ஶ்ரீமன்னபீஷ்ட வரதாகில லோக பம்தோ
ஶ்ரீ ஶ்ரீனிவாஸ ஜகதேக தயைக ஸிம்தோ


account_circle
தீமைக்கும் நன்மை செய்.. 🕊️(@ennaval000111) 's Twitter Profile Photo

உன் கொலுசு இசைய திருடி
ஒரு சிம்போரி பண்ண
போறேன் உன் உருவ படத்த
வரஞ்சி அதை கின்னஸ் ஆக்க போறேன்.. 🦋

account_circle
தீமைக்கும் நன்மை செய்.. 🕊️(@ennaval000111) 's Twitter Profile Photo

காண வேண்டும் சீக்கிரம்
என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்... 🦋

account_circle