
District Collector, Virudhunagar
@vnrcollector
Official Page of the District Collector, Virudhunagar, Tamilnadu. Follow for regular updates on day to day activities of the District Administration.
ID: 1421510205813129219
https://virudhunagar.nic.in/ 31-07-2021 16:38:00
8,8K Tweet
16,16K Followers
13 Following








மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளிகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு உயர் நிறுவனங்களுக்கு தேர்வான மாணவச் செல்வங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூபாய் 5000 வழங்கி பாராட்டி ஊக்குவித்தார். Tamil Nadu School Education Department










