
விசால் ம கருணீகர்(பிள்ளை)
@vishalmanju8
ID: 1602953244095176705
14-12-2022 09:07:26
540 Tweet
86 Followers
432 Following

மோகன்லாலின் முற்போக்கு! கேரளாவிற்கு பெரிய ஆப்பு! விவரிக்கிறார் அண்ணன் Paari Saalan அவர்கள்.👍🏽 அருள்மொழி சோழன் 🐯 Paarisaalan_Followers youtu.be/m2jQ8byflGA?si…


selva kumar கேவலமான ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்வதை தவிர்க்கவும்! இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பதிவிற்கு கீழ் இந்தக் கருமத்தை நீர் பதிவு செய்வதன் நோக்கம் என்ன? விஜயை துணை முதல்வர் ஆக்குவேன் என்று சொன்ன நபர்களிடம் இதைக் காட்டவும்...






வ.ஜெயகணேஷ் Iniyaval Rajini ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர் அதை கொடுக்க தள்ளப்படுகிறார். இதனால் தயாரிப்பாளர் தியேட்டர்காரர்களிடம் அதிக விலைக்கு விற்கிறார். தியேட்டர்காரர் ரசிகர்களிடம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கிறார். இப்படி தான் நடக்கிறது.


வாழ்க்கைல யாரு First'டு முன்னாடி போறாங்கிறது முக்கியம் இல்ல.. கடைசில யாரு Firstu'டு வராங்கறது தான்.. வருவோம்! 🤙🏿❤️ Silambarasan TR









