கௌசிக் (@vibepartha) 's Twitter Profile
கௌசிக்

@vibepartha

ரஜினிகாந்த்😍வெறியன்/அஜித்/தனுஷ்/சிவகார்த்தி/விக்ரம்/சூர்யா/இளையராஜா/ரஹ்மான்/தேவா/யுவன்/ஹாரிஸ்/அனிருத்/சநா/சச்சின்/தோனி/ரிக்கிபாண்டிங்/ரெய்னா/டூபிளசி🚙🇮🇳🎧🎬

ID: 1269306891844411398

calendar_today06-06-2020 16:35:29

114,114K Tweet

3,3K Followers

4,4K Following

நீதிமான் (@neethiman3) 's Twitter Profile Photo

செட்டிகுளம் பஞ்சாயத்துல மேலத்தெருவுல இருக்கு இந்த மின் கம்பம். திமுக-வோட முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன் வீடு அங்கதான் இருக்கு. அந்த கம்பம் உடஞ்சு விழுந்து, யாருடைய உசுரும் போறதுக்கு முன்னாடி, TNEB (மின்சார வாரியம்) அதை சீக்கிரம் மாத்துமா, இல்லையா?

அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___arjun___04) 's Twitter Profile Photo

ஏன்னா அவனுங்க ஆதரவு இல்லாம, மெத் கடத்த முடியாது, பிசினஸ் நடக்காது...🤔

ஏன்னா அவனுங்க ஆதரவு இல்லாம, மெத் கடத்த முடியாது, பிசினஸ் நடக்காது...🤔
Mani (@mani74261081) 's Twitter Profile Photo

Minsarakanna -1st Flop for KSR. Nanban - 1st flop for shankar Kuruvi - 1st flop for dharani Velayetham - 1st flop for Raja Aadhi - 1st flop for Ramana Kavalan - 1st flop for Siddique Villu - 1st flop for prabu deva Puli - 1st flop for chimmu devan bigil - 1st flop for atlee

𝕏 Akki™ 🚩 (@always_akash7) 's Twitter Profile Photo

14 August 2025 🎯 This clash will be remembered for ages. 74 Years Old man banging SSR Curse Breaker from Day 1 to Closing. Rajinikanth 🙇🏻‍♂️ #Coolie

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம் - அண்ணாமலை #Annamalai | #BJP | #LoveMarriage

#BREAKING | காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம்  - அண்ணாமலை

#Annamalai | #BJP | #LoveMarriage
Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் அப்பாவை இன்று முதல்வரை சந்திக்க சென்னை வரவழைத்து இருக்கிறார்கள் . பாண்டே அப்பா காரியத்திற்கு அவர் வீட்டுக்கு ஸ்டாலின் போவார் , ஆனால் பாதிக்கப்பட்ட கவின் குடும்பம் அவரை தேடி இங்கே வர வேண்டும் . இழந்த உரிமைகளை கேட்டு பெறத் தான் தலித் கட்சிகள்

Ramesh Bala (@rameshlaus) 's Twitter Profile Photo

All-time Top #Kollywood Grossers : Top 2 @ WW BO: 1. #2Point0 2. #Jailer Top 2 @ North America: 1. #Jailer 2. #Coolie Top 3 AP/TS: 1. #2Point0 2. #Jailer 3. #Coolie Top 3 Karnataka: 1. #Jailer 2. #2Point0 3. #Coolie Top 2 Hindi : 1. #2Point0 2. #Coolie

All-time Top #Kollywood Grossers :

Top 2 @ WW BO:

1. #2Point0 
2. #Jailer 

Top 2 @ North America:

1. #Jailer 
2. #Coolie 

Top 3 AP/TS: 

1. #2Point0 
2. #Jailer 
3. #Coolie 

Top 3 Karnataka:

1. #Jailer 
2. #2Point0
3. #Coolie 

Top 2 Hindi :

1. #2Point0 
2. #Coolie
Murugesh (@murugesh_ariyal) 's Twitter Profile Photo

#Coolie crosses the ₹500 Cr milestone🔥💥🔥 Thalaivar Rajinikanth scores his 3rd film in the 500 Cr Club🔥🔥🔥 #CoolieSmashes500Crores

#Coolie crosses the ₹500 Cr milestone🔥💥🔥

Thalaivar <a href="/rajinikanth/">Rajinikanth</a> scores his 3rd film in the 500 Cr Club🔥🔥🔥

 #CoolieSmashes500Crores
𝐌𝐚𝐧𝐨 (@rajini_mano) 's Twitter Profile Photo

Unimaginable Records : 3, 500 Crore Movies within Last 8 Years 🔥 2, 500 Crore Movies in 2 Years. 👌 3 Consecutive 300 Crores Movies 👏 6th 300 Crore Movie : Endhiran | Kabali | 2.0 | Jailer | Vettaiyan | Coolie #Coolie #CoolieBlockbuster #Rajinikanth

Unimaginable Records : 

3, 500 Crore Movies within 
Last 8 Years 🔥

2, 500 Crore Movies in 2 Years. 👌

3 Consecutive 300 Crores Movies 👏

6th 300 Crore Movie :
Endhiran | Kabali | 2.0 | Jailer | Vettaiyan | Coolie 

#Coolie 
#CoolieBlockbuster 
#Rajinikanth
𝐌𝐚𝐧𝐨 (@rajini_mano) 's Twitter Profile Photo

ரஜினியை முந்தனும்னு போலி வசூல் காட்டிருக்க நீ 😂 உன்னால ரஜினியை என்னிக்கும் முந்த முடியாது 🤩👌 நீ கேரியரின் உச்சம் இல்ல. எச்சம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂 TVK Vijay #CoolieSmashes500Crores

Suresh Balaji (@surbalu) 's Twitter Profile Photo

With A certificate clash with #War2 still grossed 500+ crores is pure #SuperstarRajinikanth Sambavam 🔥 3 unique records 1. 3 ( 500 crores + Movies ) 2. 3 ( 5 Million + tickets in BMS) 3. 3 (20Million $ movies in overseas) #CoolieSmashes500Crores

mayon (@mayontweets) 's Twitter Profile Photo

ரஜினிக்கு வாலி ஜாதகம் இது பல பேர் சொல்லி கேட்டுருப்போம் எதிர்த்து ஜெயிக்க முடியாது இறைவன் அவருக்கு அருளியது துரோகத்தால் ஜெயிக்கலாம் ஆனா அது அவர் ரசிகர்கள் இருக்கும் வரை நடக்காது அது அவருக்கு கிடைத்த வரம் #CoolieSmashes500Crores

ரஜினிக்கு வாலி ஜாதகம் 

இது பல பேர் சொல்லி கேட்டுருப்போம்

எதிர்த்து ஜெயிக்க முடியாது 
இறைவன் அவருக்கு அருளியது 

துரோகத்தால் ஜெயிக்கலாம்

ஆனா அது அவர் ரசிகர்கள் இருக்கும் வரை நடக்காது 

அது அவருக்கு கிடைத்த வரம் 

#CoolieSmashes500Crores
Thalaivar Rasigan (@ssrasigan) 's Twitter Profile Photo

#CoolieSmashes500Crores நம் ஆட்களுக்கு தன்னடக்கம் அதிகம்💯 அதனால்தான் யாராவது 2.0 படம் 700 கோடி வசூல் என்றாலும் அதை கேள்வி கேட்க மாட்டாங்க. 18 நாளில் 800 கோடி வசூல் எடுத்த ஆதாரம் இருந்தும், கண்டுக்க மாட்டாங்க-பைனல் வசூல் எவ்வளவு என்று லைக்காவும் (ரொம்ப நல்லவன்) சொல்லவில்லை😡😡

#CoolieSmashes500Crores 
நம் ஆட்களுக்கு தன்னடக்கம் அதிகம்💯 அதனால்தான் யாராவது 2.0 படம் 700 கோடி வசூல் என்றாலும் அதை கேள்வி கேட்க மாட்டாங்க. 18 நாளில் 800 கோடி வசூல் எடுத்த ஆதாரம் இருந்தும், கண்டுக்க மாட்டாங்க-பைனல் வசூல் எவ்வளவு என்று லைக்காவும் (ரொம்ப நல்லவன்) சொல்லவில்லை😡😡