Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile
Vasantha rajan

@vasanthcovaibjp

Ex.bjp coimbatore south district president. Ex. bjym state general secretary

ID: 1288075172830879747

calendar_today28-07-2020 11:34:03

1,1K Tweet

6,6K Followers

99 Following

Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

Productive discussions in Delhi with Hon’ble Union Minister @Murugan_MoS on key developments for South Coimbatore, Kinathukadavu Assembly: ✅ Establishing Podanur as the 2nd terminal, renaming it Coimbatore Podanur Jn. ✅ Expanding L&T Bypass into a 4/6-lane highway ✅

Productive discussions in Delhi with Hon’ble Union Minister @Murugan_MoS  on key developments for South Coimbatore, Kinathukadavu Assembly:

✅ Establishing Podanur as the 2nd terminal, renaming it Coimbatore Podanur Jn.
✅ Expanding L&T Bypass into a 4/6-lane highway
✅
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளலூர் மண்டலில் கொடியேற்றி விழாவை சிறப்பித்தபோது🪷

பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளலூர் மண்டலில்  கொடியேற்றி விழாவை சிறப்பித்தபோது🪷
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய முன்பாக நடைபெற்றது அதில் கலந்து கொண்டபோது.

Amit Shah (@amitshah) 's Twitter Profile Photo

Tamil Nadu people are fed up with DMK's corruption. That is why DMK is raising delimitation issue as cover up. திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது.

Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

எனக்கு பல வாய்ப்புகளையும், அன்பையும் அள்ளி கொடுத்த ஆற்றல் மிக்க தலைவர் அன்பு அண்ணன் K.Annamalai அவர்கள் மிக முக்கிய தேசிய பொருப்பில் அலங்கரிக்கவும் புதிதாக பொறுப்பு ஏற்று 2026 ல் தமிழகத்தில் NDA ஆட்சி அமைக்க இருக்கும் மாநில தலைவர் அண்ணன் Nainar Nagenthiran MLA அவர்களுக்கும் மனமார்ந்த

எனக்கு பல வாய்ப்புகளையும், அன்பையும் அள்ளி கொடுத்த ஆற்றல் மிக்க தலைவர் அன்பு அண்ணன் <a href="/annamalai_k/">K.Annamalai</a> அவர்கள் மிக முக்கிய தேசிய பொருப்பில் அலங்கரிக்கவும் புதிதாக பொறுப்பு ஏற்று 2026 ல் தமிழகத்தில் NDA ஆட்சி அமைக்க இருக்கும் மாநில தலைவர்  அண்ணன் <a href="/NainarBJP/">Nainar Nagenthiran</a> MLA அவர்களுக்கும் மனமார்ந்த
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கயத்தில் இளைஞரணி ஏற்பாட்டில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டனர். மிகச் சிறப்பாக தமிழகத்தில் முன்மாதிரியாக மாவட்டத்தை வழிநடத்தும் மாவட்டத் தலைவர் திருமதி.மோகனப்பிரியா Dr Mohanapriya Saravanan

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கயத்தில் இளைஞரணி ஏற்பாட்டில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டனர். மிகச் சிறப்பாக தமிழகத்தில் முன்மாதிரியாக மாவட்டத்தை வழிநடத்தும் மாவட்டத் தலைவர் திருமதி.மோகனப்பிரியா <a href="/bjpmpriya/">Dr Mohanapriya Saravanan</a>
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

இன்று கோவைப்புதூரில் நடைபெற்ற ஓம் சிவா நாட்டியாலயா 40-ம் ஆண்டு நாட்டிய கலை விழாவில் கலந்து கொண்டேன்...

இன்று கோவைப்புதூரில் நடைபெற்ற ஓம் சிவா நாட்டியாலயா 40-ம் ஆண்டு நாட்டிய கலை விழாவில் கலந்து கொண்டேன்...
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

இன்று காஷ்மீர் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சுந்தராபுரம் சங்கம் வீதி மற்றும் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக சூலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்...

கடந்த ஏப்ரல் 1 தேதி கோவை யின் பிரதான சாலையான L&T பை பாஸ் சாலையை 4 /6 வழி சாலையாக உடனடியாக அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் உயிர் சேதங்கள் இல்லாத கோவையை உறுவாக்க வேண்டுமென டெல்லியில் மத்திய அமைச்சர் திரு. Dr.L.Murugan அவர்களிடம் கோரிக்கை வைத்தோம் அதற்கு விரைந்து

கடந்த ஏப்ரல் 1 தேதி  கோவை யின் பிரதான சாலையான L&amp;T பை பாஸ் சாலையை 4 /6 வழி சாலையாக உடனடியாக அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் உயிர் சேதங்கள்  இல்லாத கோவையை உறுவாக்க வேண்டுமென டெல்லியில்   மத்திய அமைச்சர் திரு. <a href="/Murugan_MoS/">Dr.L.Murugan</a> அவர்களிடம் கோரிக்கை வைத்தோம் அதற்கு விரைந்து
Vasantha rajan (@vasanthcovaibjp) 's Twitter Profile Photo

இன்று தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்... திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டோம்...

இன்று தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்...
திருநெறிய தெய்வத்தமிழ்
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டோம்...