🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@varunlogesh2) 's Twitter Profile
🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan

@varunlogesh2

Nature lover, good soul

ID: 1508979686164279297

calendar_today30-03-2022 01:30:22

2,2K Tweet

511 Followers

1,1K Following

🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@varunlogesh2) 's Twitter Profile Photo

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்!

கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்று கொள்ள வேண்டும்...

நம்பிக்கையுடன் இருப்பது எப்பொழுதும் நமக்கு பலத்தைத் தரும்..

வாழ்வில் நாம் பெறும் ஒவ்வொன்றிற்கும் நன்றியையும் நன்றி உணர்வோடும் வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை மேலும் மேம்படும்.

மற்றவர்கள் எப்போதும் உங்கள் இலக்குகளை பார்க்கட்டும், உங்களை அல்ல.

வீணாக சுமைகளைச் சேர்த்துக் கட்டி இழுக்க வேண்டாம். இறுதியில். எதுவும் நம்மோடு வரப் போவதில்லை...!

தோல்வி வாழ்க்கையின் முடிவல்ல, புதிய வாய்ப்பின் தொடக்கம்.

வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தான் உங்கள் திறமை இருக்கிறது...

எப்பொழுதும் மற்றவர்களின் குறையை மட்டுமல்லாமல், அவருடைய நன்மைகளையும் பாருங்கள்...