தேசிய கல்வி கொள்கை என்பது முழுக்க முழுக்க கிராம் புற மாணவர்களின் எதிர்காலத்தை இருளுக்குள் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது.கல்வி அனைவருக்கும் சமமான அளவில் இருக்க வேண்டும் தவிர பறிப்பதாக இருக்க கூடாது
#suryaofficial
#karthiofficial
தேசிய மருத்துவ ஆணையம் அமைய கூடாது என்பதற்கு எதிராக தூத்துக்குடி அரசு மருத்துவ மாணவ மாணவிகள் மூன்றாவது நாளாக போராட்டம்
No to next exam
No to bridge course
No to community health worker prescribe modern medicine
PMO IndiaDr Harsh Vardhan
#SayNoToNMCbill