TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile
TVK IT Wing Official

@tvkhqitwingoffl

தமிழக வெற்றிக் கழகம் - தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ பக்கம்

ID: 1895335787085897728

calendar_today28-02-2025 04:50:52

318 Tweet

14,14K Followers

3 Following

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

குடும்பம் குடும்பமாக நம் வெற்றித் தலைவர் முன்னிலையில் நமது கழகத்தில் இணைய தொடங்கிவிட்டனர் தமிழக மக்கள் ! #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நமது கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை நமது கழகத் தலைவர், மக்களின் முதல்வர் அறிமுகப்படுத்தினார்! #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

"வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான "MY TVK" எனும் பிரத்யேகச் செயலியை, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, தொடங்கி

"வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு"

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான "MY TVK" எனும் பிரத்யேகச் செயலியை, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, தொடங்கி
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நமது வெற்றித் தலைவர் இங்கே ,நமக்கான களம் இங்கே ,நாம் வெல்வதற்கான காலம் இங்கே! வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு! ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம் #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு App Link : play.google.com/store/apps/det… Membership Registration Link : tvk.family

நமது வெற்றித் தலைவர் இங்கே ,நமக்கான களம் இங்கே ,நாம் வெல்வதற்கான காலம் இங்கே! 

வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு! ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம் 

#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

App Link : 
play.google.com/store/apps/det…
Membership Registration Link : 
tvk.family
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

இன்று மாலை 6 மணி அளவில், நமது IT WING X தளத்தில் கழகத் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அவர்களும் கலந்துரையாட உள்ளார்கள். Aadhav Arjuna Rajmohan #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

இன்று மாலை 6 மணி அளவில், நமது IT WING X தளத்தில் கழகத் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அவர்களும் கலந்துரையாட உள்ளார்கள்.

<a href="/AadhavArjuna/">Aadhav Arjuna</a> <a href="/imrajmohan/">Rajmohan</a>
#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

1967, 1977 போலவே, 2026-இல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது! இந்த விளம்பர மாடல் ஆட்சியை அகற்றி, நம் வெற்றித் தலைவர் அரியணையில் ஏறுவது உறுதி! #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு App Link : play.google.com/store/apps/det… Membership Registration Link : tvk.family

1967, 1977 போலவே, 2026-இல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது!
இந்த விளம்பர மாடல் ஆட்சியை அகற்றி, நம் வெற்றித் தலைவர் அரியணையில் ஏறுவது உறுதி! 

#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

App Link : 
play.google.com/store/apps/det…
Membership Registration Link : 
tvk.family
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நமது கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக விழாவில், கழகத் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா அவர்களின் உரை! #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

அண்ணா, பெரியார், காமராஜர் வழியில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் மட்டும்தான் என்று மக்களே முன்மொழிவைத் தொடங்கி விட்டார்கள். #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

பாயாச ஸ்டாலின் ஆட்சி நடத்தும் கொடுமை மிகு நிர்வாகத்தை மனதில் கொண்டு, 2026-ல் புதிய மாற்றத்தை முன்னெடுக்க, நமது வெற்றித் தலைவர் முன்னெடுக்கும் வெற்றிப் பேரணியில், குடும்பம் குடும்பமாக ஒன்றிணைவோம்.

ஒன்றியத்தில் பாசிச மோடி ஆட்சி, மாநிலத்தில் பாயாச ஊழல் திமுக ஆட்சி நடத்தும் கொடுமைமிகு நிர்வாகத்தை மனதில் கொண்டு, நமது வெற்றித் தலைவர் முன்னெடுக்கும் வெற்றிப் பேரணியில், குடும்பம் குடும்பமாக ஒன்றிணைவோம்.

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்பதற்கே இதுவே ஒரு உதாரணம். ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என மக்கள் பணத்தில் விளம்பரம் செய்தால் மட்டும் போதுமா, ஸ்டாலின் சார்?

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்பதற்கே இதுவே ஒரு உதாரணம்.
 ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என மக்கள் பணத்தில் விளம்பரம் செய்தால் மட்டும் போதுமா, ஸ்டாலின் சார்?
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நமது கழகத்தின் MY TVK மற்றும் TVK.Family-யில் இணைவதற்கான வழிமுறைகள். இந்த முன்னெடுப்பில் இணைந்து, வெற்றிப் பேரணியில் பங்கேற்போம்!

நமது கழகத்தின் MY TVK மற்றும் TVK.Family-யில் இணைவதற்கான வழிமுறைகள். இந்த முன்னெடுப்பில் இணைந்து, வெற்றிப் பேரணியில் பங்கேற்போம்!
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

மடப்புரம் அஜித்குமாரின் இரத்தம் காய்வதற்குள், திருப்பூரில் மற்றொரு மரணம்! வனத்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட மாரிமுத்து, மர்மமான முறையில் இறந்திருக்கிறார்! இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மடப்புரம் அஜித்குமாரின் இரத்தம் காய்வதற்குள், திருப்பூரில் மற்றொரு மரணம்!

வனத்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட மாரிமுத்து,
மர்மமான முறையில் இறந்திருக்கிறார்! இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நாங்க தான் பெரியார் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கிறோம்னு மார்தட்டும் சாதி வெறிபிடித்த இந்த திமுக ஆட்சியில் தான், கவின் உட்பட ஏராளமான ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இது சட்டத்தின் ஆட்சியா? இல்லை சாத்தானின் ஆட்சியா?

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

அன்று கரூர் பக்கம் போகும்போதெல்லாம் ‘விரைவில் செந்தில் பாலாஜி சிறைக்கு போவார்’ என்று பேசினார். இன்று 2000 பேரை வழக்கில் சேர்த்து வழக்கை திசைதிருப்பி அவரை காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

முதல் முறை வாக்காளர்களின் ஒரே தேர்வு,மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மட்டுமே

முதல் முறை வாக்காளர்களின் ஒரே தேர்வு,மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மட்டுமே
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

ஓரணியில் ஊழல் செய்பவர்களையும்,மதவாத சக்திகளையும் விரட்டியடித்து தமிழ்நாட்டை மாற்றத்துக்கான பாதையில் கொண்டு செல்லும் நம் வெற்றித் தலைவர் முன்னெடுக்கும் வெற்றிப் பேரணியில் இணைவோம் !