𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳

@tskrishnan

சரித்திரத் தேர்ச்சி கொள். Writer. Passionate about History, Heritage and Temple architecture. Views are personal : youtube.com/@tamilheritage…

ID: 89945642

linkhttp://www.tskrishnan.in calendar_today14-11-2009 14:25:36

62,62K Tweet

30,30K Followers

765 Following

𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

இருப்பரங் குறைத்திடு மெஃக வேலுடைப் பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம் ! The Mahakumbhabhishekam of Tirupparankundram Sri Subramania Swami temple was performed early morning today with lakhs of devotees

இருப்பரங் குறைத்திடு மெஃக வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம் !

The Mahakumbhabhishekam of Tirupparankundram Sri Subramania Swami temple was performed early morning today with lakhs of devotees