Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) 's Twitter Profile
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி

@thiruja

May17 movement | மே17 இயக்கம்

ID: 83836593

linkhttp://www.may17movement.com calendar_today20-10-2009 12:49:44

4,4K Tweet

162,162K Followers

615 Following

Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) 's Twitter Profile Photo

உ.பியில் கொரொனோவால் இறந்தவர்களை எரிக்க இயலாமல் உறவினர் உடலோடு காத்திருக்கும் வலிமிகுந்த காட்சி. இவர்களை காக்க ராமரும் வரவில்லை, மருந்து மலையை தூக்கிக்கொண்டு அனுமரும் வரவில்லை மனிதனை அறிவியலே காக்கும், மதங்கள் அல்ல. மதமென்னும் மாயையிலிருந்து மீண்டு மனிதம் காக்க சொல்கிறது இயற்கை