
Think Divine
@thinkdivineoff
Devotional Music Label
ID: 1115935280605814784
10-04-2019 11:11:18
2,2K Tweet
222 Followers
12 Following


"ஸ்ரீ சுக்ர பகவந்தம்" – சுக்ரன் க்ருதி 🎶 ஜிப்ரானின் இசையில் நாளை வெளியாகிறது! ✨ அழகு, கலை, பாசம், செழிப்பு… இவை அனைத்தையும் ஆண்டுவைக்கும் சுக்ரனின் அருள் இசையில் ஒலிக்கட்டும் 🙏 "Sri Shukra Bhagavantam" – The Venus (Shukra) Kriti 🎶 Releasing tomorrow ✨ Ghibran Vaibodha


"திவாகர தனுஜம்" – சனீஸ்வரன் க்ருதி 🎶 ஜிப்ரானின் இசையில் நாளை வெளியாகிறது! 🙏 தைரியம், நிலைத்தன்மை, கர்ம நெறி… சனீஸ்வர பகவானின் அருள் இசையில் ஒலிக்கட்டும் ✨ "Divakara Tanujam" – The Saturn (Sani) Kriti Releasing tomorrow with soul-stirring music composed by Ghibran Vaibodha




இன்றைய புனித வெள்ளி அன்பின் தியாகத்தையும், மன்னிப்பின் மகத்துவத்தையும் நினைவு கூறும் நாள். சிலுவையின் நிழலில் நம்பிக்கையும் நலம் பிறக்கட்டும் 🙏 On this solemn day, we remember the ultimate sacrifice made out of pure love. Ghibran Vaibodha #Jesus #GoodFriday #ThinkDivine

இயேசு உயிர்த்தெழுந்த நாள்! 🙏✨ இன்று நம்பிக்கையின், புதுவாழ்வின், அன்பின் வெற்றி நாளாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் உங்கள் வாழ்விலும் ஒளியாக பிரகாசிக்கட்டும்! 🌸 He is risen! ✝️✨ A day of hope, new life, and eternal love. Shabir Sulthan #Easter #LordJesus #ThinkDivine

🌑🔱 ராகு & கேது பெயர்ச்சி சிறப்பாக 🙏✨ நவகிரஹ க்ருதிகளில் இரு புதிய அம்சங்கள்! 🌑 "ஸமரம்யஹம் ஸதா ராகும்" – ராகு க்ருதி 🌒 "மஹாஸுரம் கேதும் அகம்" – கேது க்ருதி பாடல்கள் ஜிப்ரானின் இசையில் ✨ நாளை வெளியாகிறது அறம், ஆன்மிகம், இசை ஒன்றிணையும் தருணம். 🙏✨ Ghibran Vaibodha


🕉 ஆதிச் சூரியனை போற்றும், 🎵 "சூர்யமூர்தே நமோஸ்துதே" இசை வடிவில் உங்கள் இதயங்களை ஒளிர வைக்கிறது 🙏✨ youtu.be/yeBOpaMR9hA Ghibran Vaibodha #SuryaKriti #NavagrahaKritis #ThinkDivine

சாந்தி மற்றும் நிம்மதியை பரப்பும் சந்திரனின் அருள் நாதம்! 🌸 சந்திர க்ருதி - சந்திரம் பஜ மானஸ பாடலை ✨ இப்போது கேளுங்கள் 🌙✨ youtu.be/pcnUNJUuT-g Ghibran Vaibodha R.P. Shravan #NavagrahaKritis #ChandraKriti #ChandramBhajaManasa #ThinkDivine

"கருடன் ஏறி வரும் கருணையின் ரூபமே – கோவிந்தா, நின் பாத சேவை தான் எங்கள் வாழ்வின் நோக்கம்!" ஜிப்ரானின் இசையில் கருட கமன தவ பாடலை கேட்டு மகிழுங்கள் 🎶✨ youtu.be/_GrMe9Cipg4 Ghibran Vaibodha Anurag Kulkarni #Govinda #LordVishnuSongs #ThinkDivine

"திருவிளக்கின் ஒளியில், முருகனின் அருளால் என் வாழ்வில் வழிகாட்டும் விசாகம்!" bit.ly/LordMurugan_So… #Muruga Nivas K Prasanna #LordMuruganSongs #VaigasiVisagam #MuruganDevotionalSongs #MuruganSongs #ThinkDivine

🌟 நாளை வெளியாகிறது! 🌟 நவகிரஹ சுப்ரபாதம் – உங்கள் காலை நேரங்களை ஆன்மீக இசையால் தொடங்குங்கள் ✨ 🎼 இசை அமைப்பு: Ghibran Vaibodha 🎤 பாடியவர் : #KaushikSridharan இசையில் இறைநம்பிக்கையும், கிரகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீகப் பயணமும். 🌞🔯


🙏 நவகிரக சுப்ரபாத பாடல் இன்று வெளியானது 🔱 தொடங்கி வையுங்கள் உங்கள் நாளை தெய்வீக ஒலி நிகழ்வுடன் 🎶 youtu.be/OsMVo_jNQv8 இசை 🎶 Ghibran Vaibodha பாடியவர் 🎤 #KaushikSridharan #NavagrahaSuprabhatam with soul stirring music composed by #Ghibran is Out Now ✨


"வேல் மாரலெனும் இசை, முருகனை மனதில் மலரச் செய்கிறது…" 🎵 bit.ly/LordMurugan_So… Ghibran Vaibodha Gold Devaraj #LordMuruganSongs #MuruganDevotionalSongs #MuruganSongs #Muruga #OmMuruga #ThinkDivine

வேலின் ஒலி... மனதை தெளிக்கும் 🙏✨ முருகா பாடலை கேட்டு மகிழுங்கள் 🎶❤️ bit.ly/LordMurugan_So… Nivas K Prasanna #LordMuruganSongs #MuruganDevotionalSongs #MuruganSongs #Muruga #OmMuruga #ThinkDivine

இன்று பிரதோஷம் – இறைவனின் அருள் பொழியும் இந்த நன்மிகு நாளில் 🕉 சிவ சுப்ரபாதம் பாடலை இப்போது கேளுங்கள்! 🌄 youtu.be/EX6yBTejqis இசை 🎶 Ghibran Vaibodha பாடியவர் : #BhargaviSridhar

🌕 நிலவின் ஒளியில் சிவபெருமானின் ஆற்றலை உணர வைக்கும்! 💥🕉 ஓடி ஓடி (முழுவதும்) பாடலை கேட்டு மகிழுங்கள் 🙏✨ youtu.be/wXpottBJzvE இசை 🎶 Ghibran Vaibodha பாடியவர் 🎤 Gold Devaraj #OmNamahShivaya #OdiOdi #LordShivanSongs #Shivan #ShivanDevotionalSongs #ThinkDivine

🔔 வடிவுடையம்மன் சுப்ரபாதம் பக்திப் பாடல் நாளை வெளியாகிறது! 🌸 தாயாரின் கருணையும் சக்தியும் இசையில் ஒளியூட்டும்! 🎶 இசை 🎶 Ghibran Vaibodha பாடியவர் 🎤 #Vinaya வரிகள் 🖋️ DEIVAPPUGAZH 🔔 Vadivudai Amman Suprabhatam Devotional Song Releasing Tomorrow! 🌺


வடிவுடையம்மன் சுப்ரபாதம் பாடலை இப்பொழுது கேட்டு மகிழுங்கள் 🙏✨ youtu.be/9K9m0p8jhRk இசை 🎶 Ghibran Vaibodha குரல் 🎤 #Vinaya வரிகள் 🖋️ DEIVAPPUGAZH