தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile
தஞ்சை ஆ.மாதவன்

@thanjaimadhavan

Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

ID: 2510526606

calendar_today20-05-2014 14:23:12

9,9K Tweet

31,31K Followers

125 Following

தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

இலக்கியங்கள் போற்றும் பண்டைத் தமிழரின் இரும்புத் தொழில்நுட்பம்! பழந்தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டை 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு அறிந்திருந்தனர் என்பதை, #மயிலாடும்பாறை அகழாய்வின் கரிம மாதிரிகளின் காலக் கணக்கீட்டு முடிவுகள் மூலம் அவை பொ.மு 2,172 காலத்தியது என உறுதி செய்தது.

இலக்கியங்கள் போற்றும் பண்டைத் தமிழரின் இரும்புத் தொழில்நுட்பம்! 

பழந்தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டை 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு அறிந்திருந்தனர் என்பதை, 

#மயிலாடும்பாறை அகழாய்வின் கரிம மாதிரிகளின் காலக் கணக்கீட்டு முடிவுகள் மூலம் அவை பொ.மு 2,172 காலத்தியது என உறுதி செய்தது.
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

#கடற்கொள்ளை...! பண்டைத் தமிழ் மக்கள் பொருளீட்டும் நோக்கில் கடல் வணிகத்தில் ஈடுபடக் கலங்களைப் பயன்படுத்தியதோடு கடற்போருக்கும் கலங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வெற்றியிற் சிறந்தவர்களாக விளங்கினர். பண்டைக் காலங்களில் மேலைக் கடற்கரைக்கு (அரபிக்கடல்) வந்த மேலை நாட்டுக்

தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

பண்டைத் தமிழர்களின் உல்லாசப் பயணம் மற்றும் நீர் போக்குவரத்து...! மகாகவி பாரதியார் அவர்களின் பாடல் வரிகளில் "சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்" என்பதற்கேற்ப, நமது மூதாதையர்களும் நீரில்

பண்டைத் தமிழர்களின் உல்லாசப் பயணம் மற்றும் நீர் போக்குவரத்து...! 

மகாகவி பாரதியார் அவர்களின் பாடல் வரிகளில் "சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்" என்பதற்கேற்ப, நமது மூதாதையர்களும் நீரில்
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

மின்னுருவாக்கத் திட்டம் - தமிழ் இணையக் கல்விக்கழகம்...! உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக #மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா...? • உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப்பழமையான மொழியாகிய தமிழ் மொழியின் ஆய்வாதாரவளங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க, அவற்றை

மின்னுருவாக்கத் திட்டம் - தமிழ் இணையக் கல்விக்கழகம்...! 

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக #மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா...? 

• உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப்பழமையான மொழியாகிய தமிழ் மொழியின் ஆய்வாதாரவளங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க, அவற்றை
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

சிறுக்கன் - சிறுக்கி; குட்டன் - குட்டி....! #மகன் – #மகள் எனப் பொருள்படும் #சிறுவன் - #சிறுமி என்னும் வழக்குகள் பழங்காலந்தொட்டே தமிழில் இருந்து வருவன. இவற்றுள் சிறுவனைக் குறிப்பதற்குச் #சிறுக்கன் என்ற சொல் ஒன்றும் ஆட்சி பெற்றிருந்ததைப் 'பெரியாழ்வார் திருமொழி' உணர்த்துகின்றது.

தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

50 வருடத்திற்கு முன்பு #மாமல்லபுரம்...! | The Exquisite Beauty of #Mamallapuram, 50 years ago...! Look at the artistic and spiritual essence of the 7th-century rock-cut temples of #Mamallapuram. #Mamallapuram is renowned for its magnificent ancient structures, showcasing

தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

சங்க இலக்கியங்கள் கூறும் பண்டைத் தமிழகச் சிற்றூர்ப் பண்புகள்...! #சிற்றூர், #சிறுகுடி, #சிறுநல்லூர் என்ற பெயர்களாற் குறிக்கப்பெறும் சிறிய அளவிலான ஊர்களைக் குறித்துப் பல செய்திகள் சங்க இலக்கியத்திற் கூறப்பெறுகின்றன. இவற்றுள் 'செழும்பல் யாணர்ச் சிறுகுடி'யும் உண்டு

சங்க இலக்கியங்கள் கூறும் பண்டைத் தமிழகச் சிற்றூர்ப் பண்புகள்...! 

#சிற்றூர், #சிறுகுடி, #சிறுநல்லூர் என்ற பெயர்களாற் குறிக்கப்பெறும் சிறிய அளவிலான ஊர்களைக் குறித்துப் பல செய்திகள் சங்க இலக்கியத்திற் கூறப்பெறுகின்றன. 

இவற்றுள் 'செழும்பல் யாணர்ச் சிறுகுடி'யும் உண்டு
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

ஆய்விதழ் அறிவிப்பு...! தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து #தொல்தடம் என்ற தொல்லியல் - கலைப்பண்பாட்டியல் ஆய்விதழை மின்னிதழாக ஆண்டிற்கு மூன்று என்றளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இதழுக்கு அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்,

ஆய்விதழ் அறிவிப்பு...! 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து #தொல்தடம் என்ற தொல்லியல் - கலைப்பண்பாட்டியல் ஆய்விதழை மின்னிதழாக ஆண்டிற்கு மூன்று என்றளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

இந்த இதழுக்கு அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்,
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

காவு...! மிகப் பழமை வாய்ந்த இந்தியச் சமுதாயம் பாரம்பரியம் மிக்க பல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இயற்கையைக் காப்பதாகும். நம் இந்தியக் கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களை வெட்டாமலும், அந்தப் பகுதியினை

காவு...! 

மிகப் பழமை வாய்ந்த இந்தியச் சமுதாயம் பாரம்பரியம் மிக்க பல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இயற்கையைக் காப்பதாகும். 

நம் இந்தியக் கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களை வெட்டாமலும், அந்தப் பகுதியினை
தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

"பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்"...! - பரிதிமாற் கலைஞர்.