தலைவர் விஜய் (@thalaivarvijayy) 's Twitter Profile
தலைவர் விஜய்

@thalaivarvijayy

தளபதி விஜயின் ரசிகனாகவும் தலைவர் விஜயின் தோழராகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்♥️💯 என்றும் அண்ணன் வழியில் 👑

ID: 1489856503481659392

calendar_today05-02-2022 07:00:54

12,12K Tweet

1,1K Followers

636 Following

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

இவரே மாற்றத்திற்கான ஒரு மிகச்சிறந்த தலைவர் ❤️🙏🏻 #thalapathyvijay #tvk #vijay #viral #thalapathy

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

இதெல்லாம் எங்க அண்ணன் மாநாட்டுக்கு மட்டும் தான் நடக்கும்😍❤️ #Thalapathyvijay #tvk #vijay #viral #thalalapathy

தலைவர் விஜய் (@thalaivarvijayy) 's Twitter Profile Photo

ஆயிரம் தடவை நீங்கள் TVK என்று சொன்னாலும் எங்கள் அண்ணன் TVK Vijay அவர்கள் வாயில் இருந்து NTK என்று வராது🤫

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

யாருக்கு பதில் சொல்லணும்னு எங்க தளபதிக்கு தெரியும் 💥🤫 #Thalapathy #tvk #vijay #viral #Thalapathyvijay

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

மதுரையில் தவெக திருவிழா💥😎 நிகழ்ச்சிக்கு முன்பே விடாமல் வருகை தரும் மக்கள் 💥💪🏻 #ThalapathyVijay #tvk #Thalapathy #vijay #viral

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

தளபதியின் பெற்றோர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்கள்😍❤️ #thalapathyvijay #tvk #viral

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

பக்தர்கள் அமைதிகாக்கவும் நாளை அண்ணனின் பேச்சில் மிகப்பெரிய சம்பவம் இருக்கிறது 💥💪🏻 #ThalapathyVijay #TVK #Vijay #Viral

தலைவர் விஜய் (@thalaivarvijayy) 's Twitter Profile Photo

நாளை மதுரையில் வரலாறு காணாத மாபெரும் மாநாடு 💥❤️ #thalapathyvijay #tvk #vijay #thalapathy

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

இரண்டாவது மாநில மாநாடு நிகழ்ச்சியில் புதிய பாடல் ஒன்றை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 💥💪🏻 #Thalapathy #TVK #Vijay #Viral

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

எங்க விஜய் அண்ணன் கண் கலங்கிடுச்சு❤️🥹 #thalapathyvijay #tvk #vijay #viral #thalapathy #Maanadu

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் 💥😎 #thalapathyvijay #tvk #thalapathy #vijay #viral

Vijay (@actorvijay) 's Twitter Profile Photo

உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

மாவட்டச் செயலாளர்களின் செயல்களைப் பார்த்து ஆனந்த கண்ணீர் 🥹❤️ #thalapathyvijay #tvk #vijay #viral

Thalapathyin Thozhargal (@thalapathyhq) 's Twitter Profile Photo

விஜயின் மாநாடு மிகப்பெரிய வெற்றி 💥💪🏻 - ரஜினிகாந்த் #thalapathyvijay #tvk #vijay #viral #thalapathy