தென்காசி பாலா
@tenkasibala
எனக்கு பிடித்த கருத்தை சுதந்திரமாக பேசும் உரிமை கொண்ட சாமானியன்
Tirunelveli
Law College
ID: 3145527188
https://youtube.com/@balaroast6990 09-04-2015 02:30:51
7,7K Tweet
2,2K Followers
206 Following
தமிழ்த் தேசியம் என்றால் என்ன தமிழ்த் தேசியம் Vs திராவிடம் என்று தலைப்பில் ஒரு கலந்துரையாடல் செய்யலாம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் தோழர் உங்கள் சுயமரியாதைக்கு எந்த இழுக்கும் ஏற்படாமல் மிக கண்ணியமாக நடத்தப்படும் யார் யார் வருகின்றீர்கள் ? Indra Kumar Theradi
சட்டம் பாயும் என்று பயமில்லாமல் கோவில் கருவறையில் ஆஷிபாவை வன்கொடுமை செய்தவர்களோடு எதற்கு ஸ்டாலின் மேடையை பகிர்ந்தார் என்று திமுகவை பற்றி கேள்வி கேட்க முதுகெலும்பு இல்லாதவன் தான் இந்த எச்ச Indra Kumar Theradi
என்னடா செய்ய தம்பி Surya Born To Win அங்குள்ள மற்ற ஆசிரியர்களும் இந்த சங்கியை கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்திருப்பார் ஆனால் என்ன செய்வது பள்ள கல்வித்துறை அமைச்சரே சங்கியாக இருப்பதால் நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாக கடந்துவிட்டார்கள்டா தம்பி.