🎙️Tamil Seyon🇪🇺 (@tamilseyon) 's Twitter Profile
🎙️Tamil Seyon🇪🇺

@tamilseyon

அடுத்தவன் மொழி எப்படிடா எங்களுக்கு அறிவாகும் (அண்ணன்)

ID: 1717769363518889984

linkhttps://www.naamtamilar.org/ calendar_today27-10-2023 05:05:43

29,29K Tweet

1,1K Followers

526 Following

வந்தான் ஒருவன் (இன்சொல்) (@vandhaanoruvan) 's Twitter Profile Photo

வாத்தியாரே நீ மட்டும் இல்லைன்னா 🔥🔥🔥 ஒரு திராவிடனா புழுத்து செத்திருப்பேன் - #இன்சொல்_கீச்சன்

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

போடு 🔥🔥 கோவை அவிநாசி மேம்பாலத்துக்கு எங்கள் பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரை சூட்டுக - அண்ணன் சீமான் 🔥🔥

போடு 🔥🔥

கோவை அவிநாசி மேம்பாலத்துக்கு எங்கள் பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரை சூட்டுக - அண்ணன் சீமான் 🔥🔥
Maha Deva (@devakir) 's Twitter Profile Photo

சொட்ட சுமோ கெட்ட சுமோ TVK Vijay இதுவும் ஒரு திராவிட கட்சி தான் போல, மாற்று மொழியினர் திராவிட வேசத்தில தமிழ் நாட்டை ஆள, கொள்ளையடிக்க வழியமைக்கும் தவெக இன்னொரு திமுக 😐

தாமோதரன்.மோகன் (@dhamotharan82) 's Twitter Profile Photo

jagadesan pandian என்னடா பாண்டியா நினைச்சத விட ரொம்ப கேவலமானவனா இருக்க? உன்ன மாதிரி ஆளுங்களதான் அந்த ஆளு கூட வச்சு கிட்டு திரிஞ்சாரா. காலக்கொடுமை 🤦‍♂️🤦‍♂️

<a href="/apjagadesan/">jagadesan pandian</a> என்னடா பாண்டியா நினைச்சத விட ரொம்ப கேவலமானவனா இருக்க?
உன்ன மாதிரி ஆளுங்களதான் அந்த ஆளு கூட வச்சு கிட்டு திரிஞ்சாரா.
காலக்கொடுமை 🤦‍♂️🤦‍♂️
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாங்கள் சாதாரணமானவர்கள்; ஆனால் அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்! அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு! சரியானது வென்றே தீரும்! என்று முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுநாள் இன்று (09-10-2025) புரட்சி வணக்கம் எங்கள் தோழனே! #CheGuevara

நாங்கள் சாதாரணமானவர்கள்; ஆனால் அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்!

அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு!

சரியானது வென்றே தீரும்!

என்று முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுநாள் இன்று (09-10-2025)

புரட்சி வணக்கம் எங்கள் தோழனே!

#CheGuevara
அபிநயா பிரேம்குமார் (@abinayaprem96) 's Twitter Profile Photo

விளம்பர மாடல்‌ அரசு😡 திருப்பூர் மாநகராட்சி‌ பகுதிகளில் மட்டும் 41 MCC centres, 3 Waste segregation & Resource மையங்கள் உள்ளது என report சொல்கிறது... ஆனா,‌எங்க‌ இருக்குன்னு தான் தெரியல... நாங்களும் தேடுரோம், தேடுரோம் தேடிக்கிட்டே இருக்கோம்‌..‌ திடக்கழிவு மேலாண்மையை

விளம்பர மாடல்‌ அரசு😡

திருப்பூர் மாநகராட்சி‌ பகுதிகளில் மட்டும் 41 MCC centres, 3 Waste segregation &amp; Resource மையங்கள் உள்ளது என report சொல்கிறது... 

 ஆனா,‌எங்க‌ இருக்குன்னு தான் தெரியல...
நாங்களும் தேடுரோம், தேடுரோம் தேடிக்கிட்டே இருக்கோம்‌..‌

திடக்கழிவு மேலாண்மையை
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

சாதிப் பெயர்கள் கூடாது என அரசாணை வெளியிட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு என சாதிப் பெயர் சூட்டி திறந்து வைப்பதுதான் திராவிட மாடலின் சாதியொழிப்பு இலட்சணமா ?

சாதிப் பெயர்கள் கூடாது என அரசாணை வெளியிட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு என சாதிப் பெயர் சூட்டி திறந்து வைப்பதுதான் திராவிட மாடலின் சாதியொழிப்பு இலட்சணமா ?
உக்கிரபுத்தன் (@chaste_tamil) 's Twitter Profile Photo

GD நாய்டு பெயரை கோவை மேம்பாலத்திற்கு இந்த திராவிட மாடல் அரசு வைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் - நடிகர் சத்யராஜ் நாய்டுங்கிறது மட்டும் என்ன படிச்சு வாங்குன பட்டமாடா வளர்ந்து கெட்டவனே என்று பொது மக்கள் கேள்வி?

Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

அமைச்சரே! ஜிடி நாயுடு குடும்பத்தின் பணத்தில் தான் பாலம் கட்டப்பட்டதா இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டதா?

அமைச்சரே!

ஜிடி நாயுடு குடும்பத்தின் பணத்தில் தான் பாலம் கட்டப்பட்டதா இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டதா?
Sunandha Thamaraiselvan (@sunandha_ts) 's Twitter Profile Photo

மக்களின் பாதுகாவலர் என்று சொன்னவன் எவன் ? உங்க தலைவருக்கே அரசுகிட்ட பாதுகாப்பு கேட்டுட்டு இருக்கீங்க.. 🤣

மக்களின் பாதுகாவலர் என்று சொன்னவன் எவன் ?

உங்க தலைவருக்கே அரசுகிட்ட பாதுகாப்பு கேட்டுட்டு இருக்கீங்க..

🤣