Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile
Vinoth Kumar

@talkiesfriday

Thalapathy Vijay ❤️ | Movies & Series Reviews 😎 Youtube : youtube.com/@nowflix?si=DM…

ID: 1062971678655832067

calendar_today15-11-2018 07:32:52

43,43K Tweet

19,19K Followers

2,2K Following

Filmy Fanatic (@fanaticfilmy) 's Twitter Profile Photo

#FFMovieReview SERVE THE PEOPLE (2022) [Tamil ✅] 🔞 🕰️ 2H 26M 📽️ Prime 🎙️Korean 📃 Plot - ஷின் மு குவாங், ஒரு அர்ப்பணிப்புள்ள சிப்பாய், தனது பிரிவு தளபதிக்கு வீட்டு சமையல்காரராக ஒரு மதிப்புமிக்க பதவியைப் பெறுகிறார். தளபதியின் வீட்டில் பணிபுரியும் போது, தளபதியின்..⬇️

#FFMovieReview 

SERVE THE PEOPLE (2022) [Tamil ✅] 🔞
🕰️ 2H 26M  📽️ Prime 🎙️Korean

📃 Plot - ஷின் மு குவாங், ஒரு அர்ப்பணிப்புள்ள சிப்பாய், தனது பிரிவு தளபதிக்கு வீட்டு சமையல்காரராக ஒரு மதிப்புமிக்க பதவியைப் பெறுகிறார். தளபதியின் வீட்டில் பணிபுரியும் போது, தளபதியின்..⬇️
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

இதெல்லாம் பார்க்கும் பொழுது தான் ரொம்ப பயமா இருக்கு 😳

Mithun Cinemas 🎥 📽️ (@learneasy11) 's Twitter Profile Photo

#MithunCinemas 🏷 Title: #KumaaraSambavam 🎭 Genres: Comedy Thriller 📆 Year: 2025 📝 Language: Tamil 🎟 Censor Rating: U 🎬 Runtime : 2 hrs 05 Mins 📀 OTT : NA 🌟 Mithun Cinemas Rating: 3.25/5  நல்லதொரு காமெடி & எமோஷன் கலந்த ஒரு குடும்ப திரைப்படம். 👇🏻

#MithunCinemas

🏷 Title: #KumaaraSambavam
🎭 Genres: Comedy Thriller 
📆 Year: 2025
📝 Language: Tamil 
🎟 Censor Rating: U
🎬 Runtime : 2 hrs 05 Mins
📀 OTT : NA
🌟 Mithun Cinemas Rating: 3.25/5  

நல்லதொரு காமெடி & எமோஷன் கலந்த ஒரு குடும்ப திரைப்படம். 👇🏻
KarthiPS (@24thcs) 's Twitter Profile Photo

Title - #KumaaraSambavam Genre - Sit-Com Drama Language - Tamil மக்கள் போராளியான வரதராஜன் அவருடைய வீட்டில் இறந்து கிடக்க அவரது சாவில் உள்ள மர்மத்தை சினிமால வாய்ப்பு தேடும் ஹீரோ கண்டுபிடிக்க முயற்சிப்பதே கதை

Title - #KumaaraSambavam 
Genre - Sit-Com Drama
Language - Tamil

மக்கள் போராளியான வரதராஜன் அவருடைய வீட்டில் இறந்து கிடக்க அவரது சாவில் உள்ள மர்மத்தை சினிமால வாய்ப்பு தேடும் ஹீரோ கண்டுபிடிக்க முயற்சிப்பதே கதை
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

கித்துனா வாய் அண்ணனுக்கு 😂 இந்த தம்பிகள் நிலமை எல்லாம் ரொம்ப மோசம் 😔

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

Positive Reviews from Everyone❤️ குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஒரு அருமையான காமெடி படம் 🥳 #KumaaraSambavam

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

Movie Running Successfully in theatres. இது ஒரு ஜாலியான சம்பவம் 🕺🥳 #KumaaraSambavam

Movie Running Successfully in theatres.

இது ஒரு ஜாலியான சம்பவம் 🕺🥳

#KumaaraSambavam
Shiva Flix (@shivtweetzz) 's Twitter Profile Photo

#ShivFlix - #SuFromSo Review Su From So(2025)-Kannada- HotStar செய்த தவறை மறைக்க பேய் பிடித்தவராக நடிக்கும் second Hero. பேயை ஓட்ட அந்த ஊரில் பெரிய ஆளாக உள்ள ரவி அண்ணா எனும் நபர் அழைத்து வரும் ஒரு குருஜி. கடைசியில் பேய் ஓட்டப்பட்டதா? அல்லது பொய் நடிப்பு புலப்பட்டதா என்பதே படம்.

#ShivFlix - #SuFromSo Review

Su From So(2025)-Kannada- HotStar

செய்த தவறை மறைக்க பேய் பிடித்தவராக நடிக்கும் second Hero. பேயை ஓட்ட அந்த ஊரில் பெரிய ஆளாக உள்ள ரவி அண்ணா எனும் நபர் அழைத்து வரும் ஒரு குருஜி. கடைசியில் பேய் ஓட்டப்பட்டதா? அல்லது பொய் நடிப்பு புலப்பட்டதா என்பதே படம்.
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

DMKians: நாங்கள் TVK யை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை 🤷 சரி தானே 👍

DMKians: நாங்கள் TVK யை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை 🤷

சரி தானே 👍
𝙁𝙖𝙞𝙯𝙖𝙡 😼 (@itisfaizall) 's Twitter Profile Photo

Project X (2012) Comedy/Dark Comedy/English **ல இதுதாண்டா பொறந்தநாள் இப்டிதாண்டா இருக்கணும் பொறந்தநாள் 😂 கடைசிபெஞ்ச்ல உக்காந்து இருக்குற மூணு school பசங்க அதுல ஒருத்தனுக்கு 17 வயசு முடிஞ்சு 18 துவங்கபோகுது அவனோட பிறந்தநாள செம்மயா கொண்டாடணும்னு முடிவு பண்ணி பார்ட்டி Arrange

Project X (2012) 
Comedy/Dark Comedy/English 

**ல இதுதாண்டா பொறந்தநாள் இப்டிதாண்டா இருக்கணும் பொறந்தநாள் 😂
கடைசிபெஞ்ச்ல உக்காந்து இருக்குற மூணு school பசங்க அதுல ஒருத்தனுக்கு 17 வயசு முடிஞ்சு 18 துவங்கபோகுது 
அவனோட பிறந்தநாள செம்மயா கொண்டாடணும்னு முடிவு பண்ணி பார்ட்டி Arrange
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

Theatre visit celebration at Salem theatre #KumaaraSambhavam 🔥🔥 Family Entertainer running successfully in cinemas 🥳

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

#KumaaraSambavam BTS Video 🎬 மக்களின் ஆதரவுடன் வெற்றிநடை போடுகிறது 🙌🏻

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

விஷயம் தெரிஞ்சவங்களுக்கு என்னனு தெரியும் 😂 கரெக்டா சொன்ன மேன் 🤝

Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

என்ன எல்லாம் பயங்கரமா கூவிட்டு இருக்கானுவ 🤣🤣🤣

Sekar 𝕏 (@itzsekar) 's Twitter Profile Photo

#KumaaraSambhavam vikatan ratings 43/100👌🏻 Last week, almost 10 films were released. One of the best among them is Kumaara Sambhavam. Surprisingly movie is running only a few shows in Chennai and just one show in Coimbatore What could be the reason behind this?

#KumaaraSambhavam vikatan ratings 43/100👌🏻

Last week, almost 10 films were released. One of the best among them is Kumaara Sambhavam. 

Surprisingly movie is running only a few shows in Chennai and just one show in Coimbatore 

What could be the reason behind this?
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

புது ஆரம்பம் 🥳 KANNAN RAVI GROUPS Production #6 🕺 Updates are coming soon stay tuned🙌🏻 #KannanRaviGroups #KannanRavi #DeepakRavi

புது ஆரம்பம் 🥳

<a href="/KRGOffl/">KANNAN RAVI GROUPS</a> Production #6 🕺

Updates are coming soon stay tuned🙌🏻

#KannanRaviGroups #KannanRavi #DeepakRavi
Vinoth Kumar (@talkiesfriday) 's Twitter Profile Photo

Celebrities Review about #Kumaarasambavam 👌 நல்ல அருமையான பீல் குட் படம் ❤️