Vellaichamyponraj
@svelponraj
ID: 127001196
27-03-2010 18:13:26
5,5K Tweet
6,6K Followers
553 Following
இவனுக்கு எத்துனை முறை சொன்னாலும் புரியாத முட்டாள் கரு பழனியப்பன். இவன் பார்த்தானா? அப்துல்கலாம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களை ஒரே இடத்தில் கூட்டி 100 க்காணக்கான முறை இந்தியா வெங்கும் சந்தித்தார். ஏன் எனது ஊர் அரசு பள்ளிக்கூட அவர் வந்திருக்கிறார்.
Congratulations sir M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் youtu.be/XbeoZLvEimw?si… #TNRising #CMStalinInEurope Guidance Tamil Nadu Dr. T R B Rajaa
பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Niranjan kumar