Suresh Thala Rasigan (@sureshthalaras1) 's Twitter Profile
Suresh Thala Rasigan

@sureshthalaras1

#NewProfilePic

ID: 1142419367591759872

calendar_today22-06-2019 13:09:37

14,14K Tweet

2,2K Followers

1,1K Following

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நாற்பது வயது என்பது இளமையின் முதுமைப் பருவம். ஐம்பது என்பது முதுமையின் வாலிபம். ~ பிரெஞ்சு பழமொழி ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

பிறர் நாவை அடக்க முடியாது. ஆனால், அவர்கள் வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்ய முடியும். நற்காலை....🙂🌺

ROCKFORT CITY AJITH FANS - DINDIGUL (@thalafanstn57) 's Twitter Profile Photo

எத்தனை தீபாவளி வந்தாலும் இந்த 2015 இல் சம்பவம் செய்த தல தீபாவளி போல் வராது..💥💥 வரலாறு சொல்லும்....😎 #9YearsofBBVedalam #VidaaMuyarchi #GoodBadUgly

எத்தனை தீபாவளி வந்தாலும் இந்த 2015 இல் சம்பவம் செய்த தல தீபாவளி போல் வராது..💥💥

வரலாறு சொல்லும்....😎

#9YearsofBBVedalam #VidaaMuyarchi #GoodBadUgly
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | “எனக்காக பாதி சம்பளத்தில் நடித்து கொடுத்தார்.. சீனியர் என்பதை காட்டிக்கொள்ளாமல் பழகினார் ” நடிகர் டெல்லி கணேஷை வைத்து குறும்படம் இயக்கிய அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த நடிகர் மணிகண்டன் #SunNews | #DelhiGanesh | #RIPDelhiGanesh

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நிறைய பயணம் செய்தவன் ஒரு போதும் இயற்கையை சீரழிக்கமாட்டான். உணவை வீணடிக்கமாட்டான். சக மனிதர்களை வெறுக்க மாட்டான். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. ~ எஸ்.ரா ~

Galadriel 2.0 (@devararmy2) 's Twitter Profile Photo

எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கிங்க பாத்திங்களா ..

எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கிங்க பாத்திங்களா ..
♨️ மாவட்டம் ♨️ (@ajith__afc) 's Twitter Profile Photo

"கடவுளும், ரசிகர்களும் இருக்கும் வரை தமக்கு எதுவும் நேராது என்பார் #அஜித்" - சுப்ரிம் சுந்தர் #AjithKumar #Vidaamuyarchi #GoodBadUgly

AJITHKUMAR FANS CLUB (@thalaajith_fc) 's Twitter Profile Photo

EXCLUSIVE 📣 "கடவுளும், ரசிகர்களும் இருக்கும் வரை தமக்கு எதுவும் நேராது" 🥹 ❤️‍🔥 - தல அஜித் #AjithKumar | #VidaaMuyarchi

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#JUSTIN || அஜித்தை தொடர்ந்து அடைமொழியை துறந்த கமல்.! | #KamalHaasan | #Ulaganayagan | #KH | #AjithKumar | #AK | #Epithet | #PolimerNews

#JUSTIN  ||  அஜித்தை தொடர்ந்து அடைமொழியை துறந்த கமல்.! | #KamalHaasan | #Ulaganayagan | #KH | #AjithKumar | #AK  | #Epithet | #PolimerNews
குருவியார் (@kuruviyaaroffl) 's Twitter Profile Photo

என்னை உலகநாயகன் என கூப்பிட வேண்டாம். கமல்-KH என அழைத்தால் போதும் - கமல் ( அஜித் என்னும் தீர்க்கதர்சி)