Suresh Selva (@sureshselva1) 's Twitter Profile
Suresh Selva

@sureshselva1

Executive Director, Share & Care Nation Foundation,
Consultant, Women Development Center &
SEEDA Organization.

ID: 301458898

calendar_today19-05-2011 14:15:36

78,78K Tweet

5,5K Followers

3,3K Following

கந்தன் பக்தர்கள் (@kandhandevotees) 's Twitter Profile Photo

முருகன் எழுந்தருளியுள்ள குன்றுகள்: 1. திருமலை, 2. இலஞ்சி, 3. சிவகிரி, 4. மயிலம், 5. திருத்தணிகை, 6. வள்ளிமலை, 7. திருவேங்கடம், 8. விராலிமலை, 9. கஞ்சமலை, 10. தேனிமலை, 11. கொல்லிமலை, 12. மருதமலை, 13. அழகுமலை, 14. சுருளிமலை #MurugaDevotees #OmSaravanaBhava

முருகன் எழுந்தருளியுள்ள குன்றுகள்:

1. திருமலை,
2. இலஞ்சி,
3. சிவகிரி,
4. மயிலம்,
5. திருத்தணிகை,
6. வள்ளிமலை,
7. திருவேங்கடம்,
8. விராலிமலை,
9. கஞ்சமலை,
10. தேனிமலை,
11. கொல்லிமலை,
12. மருதமலை,
13. அழகுமலை,
14. சுருளிமலை

#MurugaDevotees #OmSaravanaBhava
Schinnadurai Sdurai (@schinnaduraisd2) 's Twitter Profile Photo

செவ்வாய்கிழமை ஸ்பெஷல் 🙏🏼🙏🏼🙏🏼 நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே குமரகுருபரன் போற்றி 🐓🦚🐓🦚 சேவல் கொடியோனே போற்றி 🙏🏼🙏🏼

Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

வெந்நீர் வைத்தியம்...! உலகில் தற்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் பல நோய்களை எளிதில் குணப்படுத்தும் காயகல்பம்..!

manju 🇮🇳 (@justtweettz) 's Twitter Profile Photo

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் 🙏🏻

manju 🇮🇳 (@justtweettz) 's Twitter Profile Photo

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே முருகையா எண்ணத்தில் ஆடவில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே #Thiruparankundram