இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile
இதயதர்சன் சுரேஷ் குமார்

@sureshkumarpsep

அளவில்லா காதல் அடுக்கு மொழியை விட மௌன மொழியில் தான் அதிகம் உணரப்படுகிறது. (நான் சிறுவாணிச்சாரல்)

ID: 3214119838

linkhttp://www.kovai.com calendar_today27-04-2015 16:23:35

129 Tweet

148 Followers

1,1K Following

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

முன்னாள் காதலியை அவள் குழந்தையுடன் பார்க்கும் போது தான் தெரிந்து கொண்டேன் மயிலிறகு குட்டி போடும் என்பது உண்மை என...!

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

கனவனுக்கு தெரியாமல் மகனுக்கு பணம் கொடுக்கும் தாய் மனைவிக்கு தெரியாமல் பணம் கொடுக்கும் மகன் இன்னும் இவ்வுலகில் உள்ளனர்........!

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து இதயா விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நமது அமைச்சர்கள் தமது பெருமையும் நாம் மக்களுக்கு செய்த சலுகைகள் பற்றிய கருத்துக்கள் மட்டும் பதிவிட விரும்புகிறேன் எதிர் கட்சிகளை விமர்சனம் செய்வதை தவிர்த்து நலத்திட்டங்கள் செய்வதை கருத்தாகும்

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

எந்த ஊரை மழை நனைத்தாலும் சொந்த ஊர் மழை பற்றிய செய்தியிலேயே அதிகம் நனைகிறது இதயம்....!

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

உலகத்திலேயே கஷ்டமாக விசயம் குடிகாரன் பேசுவதை குடிக்காமல் கேட்பது தான்

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

உலகத்தில் உள்ள சித்ரவதைகெல்லாம் செல்ல பெயர் வைத்தால் அதற்கு பெயர் உண்மைக் காதல்..

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

நாத்திகம் vs ஆத்திகம் நம்புங்கள் நடக்கும் ஆத்திகம்..... நடக்கட்டும் நம்புகிறேன் நாத்திகம்....

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

மரணத்தின் கையில் இருப்பவன் வேண்டாத தெய்வமே இருக்காது..... கஷ்டத்தின் கையில் இருப்பவன் திட்டாத தெய்வங்களே இருக்காது.......

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

புதைத்த பிறகே விதையும் சிதைந்த பிறகே மனமும் புதிய கோணம் பிறக்கிறது

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

பிடித்ததை பிரித்துக்கொண்டு பிடிக்காததை கொடுத்து சந்தோசமாக வாழ் என்கிறது இந்த வாழ்க்கை.....

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

மாத சம்பளத்தை கொண்டு வறுமையை அழிக்க பார்த்தேன் ஏனோ ரப்பர் மட்டுமே தேய்கிறது....!

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

ஏற்றுக் கொள்ள படுவதை போல் மறுக்கப்படுவதையும் இயல்பான சிறு புன்னகையோடு என்னால் கடக்க முடியும் நான் கொஞ்சம் வாழக்கற்றுக் கொண்டேன்

இதயதர்சன் சுரேஷ் குமார் (@sureshkumarpsep) 's Twitter Profile Photo

பிடித்தவரிடம் இருந்து வாழ்த்துச் செய்தி வருகின்ற போது தான் முழுமையாகிறது பிறந்தநாள் சந்தோஷம்