Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile
Kavitha Suresh

@suravitha

தீதும் நன்றும் பிறர் தர வாரா

ID: 2195571732

linkhttps://www.facebook.com/profile.php?id=100028073446137&mibextid=ZbWKwL calendar_today15-11-2013 07:54:08

6,6K Tweet

6,6K Followers

2,2K Following

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

#கம்பி_திருடுறதுக்கு "கோட்"டு "சூட்"டுலாம் போட்டு போயிருக்கானுக...!!!

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

#பெண் மட்டும் கை கொடுக்கவும் #ஆண்கள் தீண்டத்தகாதவர்களா??? 🤣 #நவீன தீண்டாமைய இருக்கே...

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

புயல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறார் புல்லட் பாண்டி....

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

"கருணாநிதி டிவியில் இன்பநிதிக்கு பொறுப்பு" - செய்தி ~ இது எங்க தாத்தா கட்டுனது🔥😂 அடுத்த என்னப்பா இளைஞர் அணி, துணை முதல்வர், முதல்வர் நீங்க 200 ரூ தாண்டி போகவே முடியாது உபிஸ்

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

பச்சை துண்டு போட்டு கறுப்பு கொடி காட்டினா தூக்கி உள்ளே போடு.. ஏன்-னு கேட்டா நானும் #டெல்டாகாரன்டா...

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

சேட்ட புடிச்சவங்க சார் நாங்க... முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்த்து தொடர்ந்து பேசி வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி #மதுரை-யிலேயே இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு.

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

நீங்க குடிச்சி குடிச்சி சாவுங்கடா 24 மணி நேரமும் டாஸ்மாக்-கை திறந்து வைப்பேன் ''தனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்...'' தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு....!

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

திருநீறு தான் அலர்ஜீ இன்று திருப்பரங்குன்றம் வந்திருந்த திருமாவளவன் அவர்கள் முருகன் கோவிலில் திருநீறை அழிப்பதும்...!! சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் தொப்பியை போட்டுக் கொள்ளுவதும்....?? இதன் பெயர்தான் மதசார்பின்மையா....?

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

ஆம், அதே டெய்லர் அதே வாடகை தான், 35 டாலர்ல 200 உ. பி ய செதச்சிடீங்களே அண்ணே

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

#காவி கொடி பறக்குது பார்... #கருப்பு சிவப்பு கதறுது பார்...

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

இது முடிவல்ல ஆரம்பம்..... உளவுத்துறை அறிக்கை நாளை 10 லட்சம் முருக பக்தர்கள் கூடும் சரித்திர மாநாடாக அமையும்🚩

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது... #மதுரை

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

#முருகன் மாநாட்டில் அந்த சத்தம் ஒட்டுமொத்த #சங்கிகள் கொண்டாடும் தலைவர் முருகனின் அவதாரம் நமக்காக நம்மில் ஒருவர் K.Annamalai.

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

நீங்க கத்தினாலும் கதறினாலும் எம் தேசம் ஆன்மீக தேசம் மட்டுமே 🚩🚩🚩 #மதுரை

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

'என்னங்க தரையே தெரியல..😲' #மதுரை-யை மிரள விட்ட #கந்தன் படை..!

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

இதுக்கே இப்படி கதறுறானுங்க.. 🦚🦚🚩🚩🛕🛕 அடுத்து சிவ பக்தர்கள் மாநாடு வேற இருக்காம்..😆😆😆😆 #திருவண்ணாமலை-யில்....

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

இனி எங்களை சீண்டினால் சூரசம்ஹாரம் தான்... இந்த மாநாட்டிற்கு முருக பக்தர்களாக வந்தவர்கள் வீரபாகுவாக திரும்பிச் செல்ல வேண்டும்... இனி ஒருவர் கூட மதம் மாறி செல்லக்கூடாது... மதம் மாறியவர்களையும் திருப்பிக் கொண்டு வர வேண்டும் K.Annamalai அண்ணன் ஆவேச பேச்சு..!! 🙏🙏🚩🚩🥰🥰

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

விடியல் அப்பாராவ் டாஸ்மாக் டிரெண்டிங்...! மது பிரியர்களின் திராவிட மாடல் அரசு...!! ✍️🤣🤣🤣 தேசியமும் தெய்வீகமும் என்ற முழக்கத்தோடு தேசிய மாடல் டிரெண்டிங்...! 🦚🦚🦚🛕🛕🛕🚩🚩🔥🔥🔥

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

இந்த குழந்தையின் கண்ணீருக்கு விலை குடுக்காம போக மாட்டீங்கடா. நாசமா போவீங்கடா... கர்மா மிக மிக வலியது...😢😢😢😢

Kavitha Suresh (@suravitha) 's Twitter Profile Photo

அவலத்தின் உச்சம் புகாரளிக்க வந்த கர்ப்பிணி பெண்ணை ஈவிரக்கமின்றி தாக்கிய காவல் துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் திமுக நடத்தும் இந்த காட்டாட்சியில் பெண்களுக்கு நிகழும் கொடூரங்களை இனியும்மக்கள் சகித்துக்கொள்ள தயராக இல்லை #ResignStalin