S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile
S.R.RAJA

@srrajamla

MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMK

ID: 716881960350523392

linkhttp://www.facebook.com/www.tasrraja calendar_today04-04-2016 06:55:53

2,2K Tweet

17,17K Followers

98 Following

S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile Photo

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், ROTARY CLUB - EXNORO INTERNATIONAL FOUNDATION* முன்னெடுப்பில், RIALTO, DELPHI-டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் (CSR FUND) பங்களிப்புடன் ரூ.55இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கபட்ட பழைய பெருங்களத்தூர் ஏரியை பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தப்போது.

தாம்பரம் மாநகராட்சி - மண்டலம் 4, 51வது வட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்டப்போது.

தாம்பரம் மாநகரம் - மண்டலம் 4, 59வது வட்டத்தில் ரூ.3.38 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்து அதன்பின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10இலட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தப்போது.

தாம்பரம் மாநகரம் - மண்டலம் 4, 59வது வட்டத்தில் ரூ.12.50இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தப்போது.

தாம்பரம் மாநகரம் - மண்டலம் 4, 57வது வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டப்போது.

தாம்பரம் மாநகராட்சி - 3வது மண்டல அலுவலகத்தில் திட்ட பணிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதி, பாதாள சாக்கடை, சுகாதாரம், வருவாய், பொறியியல் ஆகியவற்றில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டப்போது.

தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்தில் உள்ள சீரடி சாய் நகர் பூங்காவில் ரூ.60இலட்சம் மதிப்பீட்டில் நடைபாதை, மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், அமைக்கும் பணியினை துவக்கி வைத்தப்போது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் 51 மற்றும் 69 ஆகிய வட்டங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தப்போது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.<a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் 51 மற்றும் 69 ஆகிய வட்டங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தப்போது.
S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் - 4, 51வது வட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியினை துவக்கி வைத்தப்போது.

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, 34வது வட்டத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20இலட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மைய கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தப்போது.